மண்ணும் மொழியினம் மாற்றான் கையில்
மண்ணும் மொழியினம் மாற்றான் கையில் இன்னும் என்னடா இமைக்குள் உறக்கம்? எழுந்து வாடா எரிதழல் போல பழுதை எல்லாம் பட்டென எரித்திடு! ஆண்ட இனமே அடிமை வாழ்வா? மாண்டது போதும் மற்போர் செய்திடு! அடிமை வாழ்வை அடித்து விரட்டு விடிவு பிறந்திட விழியைத் திறந்திடு மான மறவா! மண்ணை மீட்டிடு வானம் கூட வந்து வாழ்த்திடும் தமிழ்நிலம் எங்கும் தர்ப்பை புல்லே அமிழ்த தமிழை அயலான் அழித்தான் உன்மொழி பேசிட Read more









