மரபுக் கவிதை
வாழ்வின் சிறப்பு!
உயர்வா யுலகில் பிறந்தாலும் உயிரை மாய்த்தே வாழ்கின்றோம் மயக்கும் வாழ்வை மனதார மடியில் கிடத்தி மகிழ்கின்றோம் துயரே துயரே துயரென்று துடித்தே வாழ்ந்து மடிகின்றோம் வியப்பாய் வாழத் துடித்தாலும் விரிசல் கொண்டே வாழுகிறோம்! தயங்கித் தயங்கி வாழ்வோரும் தமக்குள் புழுங்கிக் கிடக்கின்றார் பயக்கும் நன்மை புரிபவரோ Read more
