பிறந்தது கவிதை!

ஆச்சரியம்! ஆனால் உண்மை!! எனது ஊரில் என் தோழி சில வருடங்களாக ஒரு மைனாவை வளர்த்து வந்தாள். அதற்கு உணவாக காய்ந்த இறைச்சியை தேனில் இட்டு ஊற வைத்துக் கொடுப்பாள்!! அவள் வீட்டில் சிறு குழந்தைகள் இரண்டு காலப் போக்கில் குழந்தைகள் போல் இதுவும் தமிழ் பேச கற்றுக் கொண்டது. அத்தோடு தாய் இல்லாத என் தோழிக்கு இது சிறு உதவிகளும் செய்து வந்தது!! யாராவது வீடு வந்தால் அவர்களை “உள்ளே Read more