email: editor@tamilnenjam.com

ஆசிரியர் :  அமின் மொஹமெட்
இணையாசிரியர் :  முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி
நிர்வாக ஆசிரியர் :  சஃபி மொஹமெட்
ஆசிரியர் குழு :  ஹிப்ஸுர் ரஹ்மான்
நெல்லை உலகம்மாள்
கவிஞர் தென்றல் கவி – தேன்ச்சிட்டு
கவிஞர் அ.முத்துசாமி
கவிஞர் ஈழபாரதி
கவிஞர் பாலமுனை பாறூக்
ஆலோசகர்கள் :  ‘‘பாட்டரசர்’’ கி. பாரதிதாசன்
கவிதாயினி சக்தி ஜோதி

 

புதிய ஆக்கங்களும், விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. நூல்

விமர்சனத்துக்கு அனுப்புபவர்கள் நூலின் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும்.

தாளிதழ் தேவைப்படுபவர்கள் மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும். உறுப்பினர் கட்டணம் தெரிவிக்கப்படும். இதழ் எக்காரணம்கொண்டும் இலவசமாக அனுப்ப இயலாது.

படைப்புகளுக்கு படைப்பாளிகளே பொறுப்பு. செவ்வைப் படுத்த ஆசிரியர் குழுவுக்கு உரிமையுண்டு.

—————————-

 

நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும்,
நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்!