சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »

சிறுகதை

தண்டவாளத்தில் ஓர் உயிர்

அது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாசஞ்சர் ரயில். அந்த ரயிலோட டிரைவர் ஜான்சன்மற்றும் டீசல் அஸிஸ்ட்டண்ட் அழகர் எஞ்சினிலி ருந்தார்கள். அது மதுரையில் 7மணி அளவில் கிளம்பி 12 மணிஅளவில் ராமேஸ்வரம் சென்றடையும்.

 » Read more about: தண்டவாளத்தில் ஓர் உயிர்  »

சிறுகதை

தாயுமானவன்

அவனுக்கு ரெண்டு அக்காமாருக ஒரு தங்கச்சி ஒரு தம்பி அப்பா சிகிரெட் புடிச்சி குமிச்சதால போய்ச்சேந்துட்டாரு மாரடைப்புல . இவனத்தவிர மீதி எல்லாருக்கும் கலியணாமாகி வெளியூறு போயிட்டாங்க .இம்புட்டுக்கும் இவந்தான் எல்லாத்துக்கும் மூத்தவன் ஆனா கலியாணம் பண்ணிக்கல குடும்பத்த கரைசேக்க.

 » Read more about: தாயுமானவன்  »

சிறுகதை

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

 சிங்களச் சிறுகதை – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்

“மஞ்சு சொல்றான் அவனுக்கு என்னோட சுருண்ட கூந்தல் பிடிக்கலையாம்.

 » Read more about: மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது  »

By Admin, ago
சிறுகதை

சொள்ளை

கடல் அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தது. கொஞ்சம் சிணுங்கலுடன் சேலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு கரை வந்தாள். கடல்மணலில் உக்காந்திருந்த கட்டுமரத்தில் அவள் உக்காந்தாள்.

திரும்ப கடலை வெறித்தாள். இந்தக் கடல்தானே தன் வாழ்வைப் புரட்டிப் போட்டது.

 » Read more about: சொள்ளை  »

சிறுகதை

ஊனம்

‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’

ரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட,

‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன்,

 » Read more about: ஊனம்  »

சிறுகதை

ஊனம்

‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’

ரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட,

‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன்,

 » Read more about: ஊனம்  »

By Admin, ago
சிறுகதை

ரெஜினா பவன்

இரவை தின்ன ஆரம்பித்தது அதிகாலை வெளிச்சம். இப்படியே இந்த இரவு நீண்டு கொண்டே போக கூடாதா என தினம் தோறும் தோன்று அளவிற்கு வெளிச்சத்தின் மீது அதீத கோபம் கொண்டவன் கார்த்தி.இரவு நீண்டால் இன்னும் கொஞச நேரம் ஓய்வெடுக்கலாம் என்றும்,

 » Read more about: ரெஜினா பவன்  »