கொஞ்சம் சிரிக்கலாமா?
சுதந்திரமா சிரிங்க பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார். ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்… முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்…. நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்…. ……….? *மாணவன்* : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதி தான் சார் காரணம்! *ஆசிரியர்* : இப்பவாவது உணர்ந்தியே! *மாணவன்* : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது! Read more


