ஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள்.

சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, “இறந்து விட்டான்” என்று சொன்னார்.

அடிபட்டவன் கண் விழித்துப் பார்த்துக் கொண்டே, “டாக்டர்… நான் உயிருடன்தான் இருக்கிறேன்” என்றான்.

அருகிலிருந்த அவனுடைய மனைவி, “பேசாமல் இருங்க… டாக்டருக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது” என்றாள்.

மகிழினி காந்தன்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிரிக்க மட்டும்

கொஞ்சம் சிரிக்கலாமா?

சுதந்திரமா சிரிங்க

பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.

ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்…

முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்….

நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்….

 » Read more about: கொஞ்சம் சிரிக்கலாமா?  »

சிரிக்க மட்டும்

கொஞ்சம் சிரிங்க பாஸ்

கணவரும், மனைவியும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டிவியில் கிரிக்கெட் ஓடிக்
கொண்டிருந்தது. அப்போது தனது சந்தேகங்களை
கணவரிடம் கேட்டாள் மனைவி.

அந்த உரையாடல்..

மனைவி: “இப்ப பேட்டிங் பண்றவர் தான் சச்சினா”?

 » Read more about: கொஞ்சம் சிரிங்க பாஸ்  »