வாழவைக்கும் காற்றாய் வாவா
எதற்கிந்த சீற்றமுடன் வீசு கின்றாய் எல்லாமும் அழிப்பதற்கா புயலாய் வந்தாய் பதவியிலே இருப்பவர்கள் நாட்டை யின்று பாழ்செய்து வளம்சுருட்டிக் கீழே தள்ள மதவெறியர் ஒருபக்கம் எரித்து நிற்க மனங்களெல்லாம் தன்னலத்தால் அழித்து நிற்க விதவிதமாய்ப் பெயர்களிலே வந்து நீயும் வீரத்தை யார்புகழ காட்டு கின்றாய்! வழிவழியாய் வரவேற்பு Read more








