சொர்க்கத்தைக் காட்டும்

பொன்னந்தி மாலையிலே       பொங்கிவரும் பாட்டு! – உன் புன்னகையில் தான்மயங்கிப்       பூத்ததுள்ளம் கேட்டு! தென்றலுடன் ஆடிடுதே       தென்னையிளங் கீற்று – பேசும் செவ்வலகு கிள்ளையொன்று       சித்திரம்போல் வீற்று!! செம்மஞ்சள் சூரியனும்       செல்லும் விடைபெற்று! – அந்த செம்மாந்தப் பேரொளியோ       செம்பவளத் தட்டு! நம்மிதயம் சேர்ந்திணையும் Read more