தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020
பாரதிக்குப்பிறகு தற்போது கவிதாமண்டலம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை வைத்து சங்க காலக் கவிஞர்களைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் ஒரு மாபெரும் கவிஞர்; தமிழையும் கவிதையையும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்படும் ஒரு தன்மானத் தமிழன்; மதுரையின் வீதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கவிதை வேள்வியை நடத்தி வருபவர். சோழமன்னனின் பெயரை Read more






