கவிதை

தமிழை என்னுயிர் என்பேன்

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும் – தென்னை நல்கிய குளிரிள நீரும் இனிய என்பேன் எனினும் – தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்.

கவிதை

சங்கே முழங்கு

PicsArt_1419573449514தேனாய்  சுவையாய் திகட்டாத
— கனியாய் கண்ணாய்  கனியமுதாய்
மானாய்  மயிலாய் மரகதமாய்
— மலராய் மணியாய் மாம்பூவாய்.
வானாய்  வளியாய் வயல்வெளியாய்.

 » Read more about: சங்கே முழங்கு  »

கவிதை

வயதென்ன?

கவிஞனா இவன் மகா திமிர் பிடித்த கிறுக்கன் என்றெண்ணியவனாய்த் தாளாச் சுடுமணலின் தகிப்பில் நடப்பவன் போல் நான் எட்டி எட்டி நடந்தோடினேன்

கவிதை

பருவ நினைவு

பக்கம் அமர்ந்த தோழமை பார்த்துமகிழ்ந்த திரைப்படம் மகிழ்ச்சியைப்பகிர்ந்தமாடிகள் துக்கம் துடைத்து உலர்த்திய துண்டுகள் பிறந்து வளர்ந்த அந்த பழையஊர் நினைக்கும்பொதே சிலிர்க்கும்