7 Comments

? · ஜூலை 5, 2017 at 13 h 43 min

கவியரங்கினை பதிவில் இணைத்துக்கொண்ட தமிழ் நெஞ்சத்திற்குமனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்!

றியாஸ் பர்சானா · ஜூலை 5, 2017 at 13 h 44 min

கவியரங்கினை பதிவில் இணைத்துக்கொண்ட தமிழ் நெஞ்சத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்!

? · ஜூலை 5, 2017 at 16 h 45 min

மிக்க மகிழ்ச்சி உளமார்ந்த நன்றிகள சார்!

? · ஜூலை 5, 2017 at 17 h 04 min

இதயபூர்வமான நன்றிகள் தங்களது உயர் சேவைக்காக…

ஏ.எம்.எம். அலி · ஜூலை 6, 2017 at 2 h 50 min

ஒன்பது வகைப்பா மொழி ஒவ்வொருபா
மொழியிலும் கவிதையின் சுவை
என்பது இதுதானென உணர்த்தினர் ஈத்கவி
யரங்கிற் கலந்து கொண்ட கவிஞர்கள்.
தலைமைக் கவிஞர் பாவேந்தல் பாமுனை
பாறூக் எடுப்பும் தொடுப்பும் முடிப்பும்
அரங்கிற்கு அணி சேர்த்தன. பண்டிகை கழிந்து
பன்னாட்களுக்குப் பின்னரும்ச் ஊவா வானொலிக்
கவியரங்கைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதே!

ஃபெமினா · ஜூலை 6, 2017 at 14 h 36 min

ஈத் பெருநாள் கவியரங்கம் இதயத்தைத் தொட்டது.
சிறப்பான் பணி தமிழுக்காகச் செய்துவரும் தமிழ்நெஞ்சம் இணையதள நிர்வாகிகளைப் போற்றுகிறேன்.
இதழும் வருவதாக அறிந்தேன். இதயத்தைத் தொட்டது.

பாலமுனை பாறூக் · ஜூலை 11, 2017 at 14 h 40 min

தமிழ்நெஞ்சம் அமின் அவர்களின் இலக்கியப் பணி மகிழ்ச்சிதருகின்றது.பல்சுவை அம்சங்கள் நிறைந்த தாக பழமைக்கும், புதுமைக்கும் வாய்ப்பளிப்பதாக
மலர்ந்திருக்கிறது தமிழ்நெஞ்சம். எழுத்து வடிவத்தில் மட்டுமல்லாமல் ஒலிவடிவத்திலும் கேட்க வசதி செய்திருப்பது நமது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது.கோட்பாடுகளுக்குள் அமிழ்ந்துவிடாத அமின் அவர்களின் சீரிய இலக்கியப்பணியை மெச்சுகிறேன். அவரோடு இணைந்து பயணிப்பது பூரிப்பே.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »

அறிமுகம்

கவிஞரேறு வாணிதாசன்

வாணிதாசன் பிரபல தமிழ்க் கவிஞர். தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் நினைவு  தினமாக  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ல் கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுவை மாநிலத்தின் வில்வ நல்லூர் என அழைக்கப்பட்ட இன்றைய வில்லியனூரில் 22.

 » Read more about: கவிஞரேறு வாணிதாசன்  »