எறும்பு கதைக் கேளீர் …
விறகுவெட்டி
– கே.எம். சுந்தர் ஸ்டீபன் அண்ணன் வீட்டில் விறகு வாங்காமல் மரத் துண்டுகளாக வாங்கி உடைத்துக் கொள்வார்கள். 20 பேர் கொண்ட குடும்பத்தின் வரவு சிலவுகள் 40 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்க முடியும் என்பது இப்போது புரிகிறது. மர முண்டுகள் வந்து இறங்கியவுடன் 60 வயதுக்கும் சற்று Read more
