வேரும் விழுதுமாய் தமிழ் ஆலமரங்கள்

மின்னிதழ் / நேர்காணல் தமிழ்நெஞ்சம் அமின் நேர்காணலில் – பா. பாவேந்தன் வணக்கம்! சிறந்த தமிழறிவும் ஆங்கிலப் புலமையும் அரசியல் கூர்நோக்கும் உடையவராய்த் தங்களைத் தமிழ்நெஞ்சம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் தங்கள் நேர்காணலுக்குச் சில வினாக்களை முன்வைக்கிறேன். செப்டெம்பர் 2022 / 108 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் Read more

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு, தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்றிய பெருமை அண்ணா அவர்களுக்கே உண்டு.. சுதந்திரஇந்தியாவில் பின்னாளில் அரசியலில் Read more

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே! திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே! வெண்பா வினால் விளக்கேற்றியே விந்தைகள் தான்செய்த இறைநேசரே! (அருள்) எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய் அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்! சிறுவயதில் போட்டிகளில் திறம்காட் டினாய் யாழ்ப்பாணச் சங்கனென்றும் பெயரீட்டி னாய்! (அருள்) போப்பிட்டி மண்ணீன்ற புகழ் மைந்தனே! யாப்போதிப் பாதந்த  பாமைந்தனே! திருப்பத்தூர் Read more

வங்கியிலிருந்து வந்ததொரு கவிதைப்புயல்

மின்னிதழ் / நேர்காணல் தமிழ் படித்தவர்களைவிட தமிழ் ஆசிரியர்களைவிட மற்ற துறைகளில் உள்ளவர்களே தமிழ்க்கவிதை யாப்பதில் வல்லவர்களாக உள்ளனர். ஒரு தேசியமயமாக்கப் பட்ட வங்கியில் உயர்பதவியில் இருந்து இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று பணியாற்றி ஓய்வு பெற்றவுடன் தமிழ்க் கவிதை மேல் கொண்ட பற்றின் காரணமாக அதனை யாப்பதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தேர்ந்து தற்போது மாணவராக மட்டுமின்றி Read more

தாய்ப்பாலே எல்லாம் தரும்… மருத்துவர் சாம்பசிவம்

மின்னிதழ் / நேர்காணல் கும்பகோணம் சீனவாசா நகரில் உள்ள மரங்களெல்லாம் இவர்பெயரைச் சொல்லும். ஒவ்வொரு மரங்களிலும் ஒரு மருத்துவர் பெயர் இருக்கும். அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர் எனினும் தொடர்ந்து சமூக சேவைகளில் முன்னிற்பவர். ஊரடங்கு காலங்களில் தான் வசிக்கும் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கேரம் போர்டு செஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தியவர். Read more

எனக்கு நானே போதிமரம்

மின்னிதழ் / நேர்காணல் ஒரு கருத்த ஒல்லியான தேகம்! அதனுள்ளே அணையாது நிற்பது தமிழ்த் தாகம்! எல்லாரும் வளமையைப் பாடினால் இவர் மட்டும் வறுமையைப் பாடுவார். தமிழ்க்கவிதைக்குழுமங்கள் அனைத்திலும் பங்கு பெற்று அசத்தும் தோழர்..ஆழ்ந்த தமிழறிவு அடக்கமே அணிகலனாய் வலம் வரும் நண்பர். சமீபத்தில் தனது தன்முனைக் கவிதைத் தொகுப்பான போன்சாய் மரங்கள் எனும் கவிதைத் தொகுப்பை Read more

பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ

மின்னிதழ் / நேர்காணல் மலேசியாவில் வாழ்ந்து வரும் 80 அகவை கண்ட முதுபெரும் பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ ஐயா. மலேசிய அரசின் கவிதைநூல் போட்டியில் பரிசு பெற்றவர். மரபு புதிது இரண்டிலும் வல்லவர். இப்போதும் முகநூலில் துடிப்பாக இயங்கி வருகிறார். அவரிடம் நம் தமிழ்நெஞ்சம் இதழுக்காக நேர்காணல் கண்டோம். வாருங்கள் என்னோடு… – வெற்றிப்பேரொளி மே 2022 Read more

வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது

மின்னிதழ் / நேர்காணல் வணக்கம் நேர்காணல் :  பொன்மணிதாசன் தாங்கள் பன்முகவித்தகர். கவிஞர் எழுத்தாளர். பேச்சாளர். பாடகர். நடிகர். இத்தனையும் சிறப்பாக செய்து வருகிறீர்கள் பிரமிக்கும் வண்ணம் இது எப்படி சாத்தியம்? எதைச்செய்தாலும் அதில் ஒரு அர்ப் பணிப்பு உணர்வுடன் செய்தலும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அதற்கான தயாரிப்பும் இருப்பதாலே சாத்தியம் ஆகிறது… வாய்ப்புகள்தான் ஒரு படைப் Read more

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர்
கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.