கட்டுரை

கொய்யாப்பழம் எதற்கெல்லாம் பயன்படுகிறது?

guavaபழங்களிலேயே விலைகுறைவானதும் அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதுமான கொய்யாப்பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாதுஉப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்துகிடைக்கக்கூடிய கனிமட்டுமல்லாது இலை, பட்டயை என அனைத்துமே மருத்துவ குணம்கொண்டுள்ளது. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன.

 » Read more about: கொய்யாப்பழம் எதற்கெல்லாம் பயன்படுகிறது?  »

By Admin, ago
கவிதை

முரண்

மாக்கோலம் போடுவது மருதாணி இடுவது பூச்சரம் தொடுப்பது கோயிலுக்குப் போவது இப்படி எதுவுமே என்னிடத்தில் இல்லாததால் விடிவேதும் இல்லாது வேதனைப்படுகிறேனாம்.

கட்டுரை

மூங்கில் அரிசி பற்றி தெரியுமா உங்களுக்கு

மூங்கில் அரிசி: மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.

கட்டுரை

நீதி வென்றது

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். என்பது வள்ளுவர் வாக்கு. ஹார்மோன் காரணமாக ஒரு பாலினத்தில் இருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறுபவர்கள் திருநங்கையர் எனப்படுகின்றனர். திருநம்பி என்போர் திருநர்களில் (Transgender) ஒரு வகையோர். பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ்வோர் "திருநம்பிகள்" (Transmen) என்றழைக்கப்படுகின்றனர். திருநங்கைகள் (Transwomen) என்போர் ஆணாகப் பிறந்து, பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ்வோர் ஆவர்.

கவிதை

கணவன் மனைவியாய் …

சந்தேகச் சகதியில் நீ சறுக்கி விழுந்திடாதே ! சகதி சரியாகிவிடும். . சந்தேகமோ .. வாழ்வை .. சருகாக்கி விடும் ..! உள்ளங்கள் இணைவதால் ! உணர்வுகள் உயிர்பெரும் .. கன்னம் சிவந்திட வாழ்வில் களிப்பும் வளம்பெறும் ..!

கவிதை

கை(ஐ)விரல் மருதாணி

மருதாணி கொஞ்சம் தடுமாரி - உன் கன்னம் சிவப்பாகிப் போனதோ! மஞ்சல் முக மதியே நீ கண்கள் மறைத்தாய் நீ வெட்கம் நிறமாகி செக்கச்சிவப்பான உன் பொழிவதனை மருதானி கடன் வேண்டுமென்று கன்னம் தழுவாமல் கரங்களில் கவசம் செய்கிறாய்!

கவிதை

மருமகள்

மாமியார் உறவினை தாயேன ஏற்றிடும் மக்களில் இன்னுமோர் மகளவள்! - சீதனம் சுமந்தவள் புக்ககம் வருகையில் அகந்தையை செருப்பென மாற்றிடும்நல் குணத்தவள்! சுட்டிடும் வார்த்தைகள் மனதெல்லாம் எரித்தினும் சோகத்தை மறைத்துமே சிரிப்பாள் - கன்னம் வழிந்திடும் நீரினில் காயங்கள் போக்கிடும் வல்லமை படைத்துமே இருப்பாள் !

கட்டுரை

குழந்தைகளின் விரல் சப்பும் வழக்கம் … தனிமையும் காரணம்!

குழந்தைக்குத் தூக்கம் வரும்போது தாயின் அரவணைப்பும் தாலாட்டும் கிடைக்காவிட்டால், விரல் சூப்பும் பழக்கம் ஏற்படுகிறது. சரியாகத் தூக்கம் பிடிக்காதபோது, சோர்வாக இருக்கிறபோது, போரடிக்கும்போது… இப்படிப் பல சூழல்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் ஒரு பாதுகாப்புக் கவசமாக நினைத்து, குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது.