பழங்கதை

பலன்

அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்தபோது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்.

அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர்.

 » Read more about: பலன்  »

கட்டுரை

அரைஞாண் கயிறு அறிவோமா?

அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்?

“அரைஞாண்” நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு.

திருஷ்டி பட கூடாதுன்னு தான் பா கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க ….

 » Read more about: அரைஞாண் கயிறு அறிவோமா?  »

சிரிக்க மட்டும்

கொஞ்சம் சிரிங்க பாஸ்

கணவரும், மனைவியும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டிவியில் கிரிக்கெட் ஓடிக்
கொண்டிருந்தது. அப்போது தனது சந்தேகங்களை
கணவரிடம் கேட்டாள் மனைவி.

அந்த உரையாடல்..

மனைவி: “இப்ப பேட்டிங் பண்றவர் தான் சச்சினா”?

 » Read more about: கொஞ்சம் சிரிங்க பாஸ்  »

கட்டுரை

நீதி வென்றது

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். என்பது வள்ளுவர் வாக்கு. ஹார்மோன் காரணமாக ஒரு பாலினத்தில் இருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறுபவர்கள் திருநங்கையர் எனப்படுகின்றனர். திருநம்பி என்போர் திருநர்களில் (Transgender) ஒரு வகையோர். பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ்வோர் "திருநம்பிகள்" (Transmen) என்றழைக்கப்படுகின்றனர். திருநங்கைகள் (Transwomen) என்போர் ஆணாகப் பிறந்து, பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ்வோர் ஆவர்.