கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 39

தொடர் – 39

ஹைபுன்

ஹைக்கூ கவிதை வடிவில் ஜப்பானிய கவிவடிவமான ..ஹைக்கூ மற்றும் சென்ரியு மிக முக்கியமானவை.

இந்த வகை கவிதைகளை மேற்கத்திய கவிஞர்களும்,

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 39  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 38

தொடர் –38

ஹைக்கூ வாசிக்கும் முறை

கவிதை என்பது இலக்கியத்தின் உயரிய வடிவம்..நமது தமிழ் இலக்கிய மரபில் வெண்பா, விருத்தம், கலிப்பா, கும்மி என பல வகைகள் உண்டு.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 38  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 37

தொடர் – 37

லிமரைக்கூ..

ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ 5 – 7 – 5 என்ற அசையின் படி எழுதப்படுவது..

ஆங்கில கவிஞர்களால் எழுதப்படும் லிமரிக் எனும் குறும்பா 5 அடிகளில் எழுதப்படும் ஒரு கவிதை வடிவம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 37  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 36

தொடர் – 36

தற்குறிப்பேற்றலும், மறைமுக கற்பனையும்..

ஹைக்கூ இன்று பலராலும் எந்தளவு விரும்பப்படுகிறதோ, அந்தளவு விமர்சிக்கப்படும் ஒரு கவிதை வடிவமாகவும் இருக்கிறது. பலரும் ஹைக்கூ எழுத விரும்புகிறார்கள்..ஆனால் ஒரு தெளிவற்ற விதிமுறைகளும்..கண்ணில் படும் ஹைக்கூக்களின் மாறுபட்ட கட்டமைப்பும் பலரையும் குழப்பிக் கொண்டே இருப்பதையும் உணர முடிகிறது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 36  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 35

தொடர் – 35

ஹைக்கூவில் படிமம்

படிமம் என்பது நாம் எண்ணும் கருப்பொருளை வேறு ஒன்றின் மீதோ அது பறவை..பூச்சி..மரம்..செடி..கொடி என எதுவாகவும் இருக்கலாம்..அல்லது வேறு ஒரு பொருளின் மீதோ ஏற்றிச் சொல்வது படிம உத்திமுறை.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 35  »

By அனுராஜ், ago
சிறுகதை

சொள்ளை

கடல் அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தது. கொஞ்சம் சிணுங்கலுடன் சேலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு கரை வந்தாள். கடல்மணலில் உக்காந்திருந்த கட்டுமரத்தில் அவள் உக்காந்தாள்.

திரும்ப கடலை வெறித்தாள். இந்தக் கடல்தானே தன் வாழ்வைப் புரட்டிப் போட்டது.

 » Read more about: சொள்ளை  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2019

ஒழுக்கம்

இயந்திர மாய்மாறி விட்ட உலகினில்
     இன்றைய குமுகாய மிழந்த தெத்தனை
இயற்கையின் வளங்களையும் ஒழுக்க மென்றிடு(ம்)
      இன்னுயிர் வரத்தினையும் நேர்மைத் திறனையும்!
உயரிய குமுகாய வளர்ச்சி யென்பது
     உன்னத ஒழுக்கம்தா னென்று ணர்த்துவோம்!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2019  »

By Admin, ago
மரபுக் கவிதை

ஆசையக் காத்துல தூது விட்டேன்

கிள்ளை மொழியெல்லாம் கிளியேயுன் நினைவூட்ட
          மெல்ல மயக்குமென் மேவும்நிலை சொல்லுதற்குத்
துள்ளும் கயல்சரியோ?  துடிப்பான மான்சரியோ?
         

 » Read more about: ஆசையக் காத்துல தூது விட்டேன்  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 34

தொடர் – 34

சாயலும்… போலச்செய்தலும்..

இன்று முகநூல் ஹைக்கூ உலகில் அனைவரிடமும் உலவும் வார்த்தைகள் இவ்விரண்டும்.

சாயல் கவிதை என்பது. ஒருவர் எழுதிய கவிதையின் சாயலில் தெரிந்தோ… தெரியாமலோ வேறு ஒரு கவிஞர் அதே சிந்தனையில் கவிதை வடிப்பது…

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 34  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 33

தொடர் – 33

ஹைக்கூ என்பது தமிழில் இன்று பலரால் கவனிக்கப்படும் விதத்தில் வளர்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாது பலரால் ஆரோக்கியமாய் விமர்சிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது.

இருப்பினும்… ஹைக்கூவைப் பற்றிய புரிதல்கள் பலரிடையே வேறுபட்டே திகழ்கிறது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 33  »

By அனுராஜ், ago