கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 25

தொடர் 25.

அசைபிரித்தல்

ஹைக்கூ ஜப்பானில் பிறந்த ஒரு கவிதை வடிவம் என்பதையும், அதனை அங்கு மரபு மீறாமல் எழுதுகிறார்கள் எனவும், ஜப்பானிய ஒவ்வொரு எழுத்தும் ஒரு அசையெனக் கொள்ளப் படுகிறது என்றும்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 25  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 24

தொடர் 24.

ஹைக்கூவில் வார்த்தை சுருக்கம்

இந்த தொடர் துவங்கிய போது வாசகர் ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். அதிகப்படியான வார்த்தைகளைக் கொண்டும் பலர் ஹைக்கூ எழுதுகிறார்களே. ஆனால் வார்த்தைச் சுருக்கமே நல்லது என்கிறீர்களே… எது சரியானது என்று.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 24  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 23

தொடர் 23.

சொல்லாமல் விடும் வார்த்தைகள்

ஹைக்கூ கவிதைகளில் கவிஞன் சொல்லவரும் சில விசயங்களை, நேரடியாக கவிதையில் சொல்வதை விட சொல்லாமல் விடுவதும், அதனை வாசகனின் எண்ண ஓட்டத்திற்கு விட்டுவிடுவதும் பெரும்பாலும் சிறப்பாக அமையும்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 23  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 22

தொடர் 22.

ஹைக்கூவில் மகளிரின் பங்கு

உலக இலக்கியங்கள் அனைத்திலும் மகளிருக்கான பங்களிப்பும் கணிசமாக இருந்தே வந்திருக்கிறது. பொதுவில் மகளிரைப் போலவே அவர்களின் பாடுபொருளும் மென்மையாக  இருந்தது.

ஒரு காலக்கட்டத்தில்…

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 22  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 21

தொடர் 21.

ஹைக்கூவில் மகளிரின் பங்கு.

தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொட்டே பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். எனினும் சொற்ப அளவிலேயே இவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் காலூன்றிய ஹைக்கூவிலும் பெண் கவிஞர்களின் பங்களிப்பு சற்று குறைவே எனினும்,

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 21  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 20

தொடர் 20

ஹைக்கூவை எழுதும் போது ஒவ்வொரு அடிகளையும் முற்றுப்பெற்ற அடிகளாக நிறைவு செய்வதா ? அல்லது தொடர் அடியாக அமைப்பதா ? இரண்டில் எது சிறந்தது ?

பொதுவில்… முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்வதே சிறப்பாகும்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 20  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 19

தொடர் 19

ஈற்றடி சிறப்பு

 

ஹைக்கூவில் திருப்பம் தரும் ஈற்றடியின் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்..

ஈற்றடியை திருப்பமாகவோ,முரணாகவோ அமைக்கலாம். ஆனால் முதலிரண்டு அடிகளுக்கு முற்றிலும் சம்பந்தமின்றி முரண்பட்டு அமைக்க கூடாது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 19  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 18

தொடர் 18

ஹைக்கூ என்பது வாசித்ததும் கடந்து போவதல்ல. வாசகனை கடந்து செல்ல விடாமல் சட்டென நிறுத்தி வசப்படுத்துவதே நல்ல ஹைக்கூ.

அத்தகைய ஒரு ஹைக்கூவானது எக்காலத்திலும் எழுதப்படலாம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 18  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 17

தொடர் 17

ஹைக்கூவில்… இறந்தகாலம்.

 

ஹைக்கூ மட்டுமல்லாது… அனைத்து வகை கவிதைகளுமே… கண்டு உணர்ந்த அல்லது பார்த்து ரசித்த அனுபவத்தின் வெளிப்பாடே..

ஹைக்கூவினை நிகழ்காலத்தில் தான் எழுத வேண்டுமென்ற விதிமுறையை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களோ ,

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 17  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 16

தொடர் 16

ஹைக்கூவில் ஜென்.

சென்ற அத்தியாயத்திலேயே கவனித்து விட்டோம். ஜென் என்பது மதமல்ல. நீ உன்னை ஆழ்நிலை வழியாகத் தேடி அடைவதே. ஜென்… சுருக்கமாய், வாழ்வியலின் உள்ளார்ந்த ஈடுபாடே ஜென்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 16  »