கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 19

தொடர் 19

ஈற்றடி சிறப்பு

 

ஹைக்கூவில் திருப்பம் தரும் ஈற்றடியின் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்..

ஈற்றடியை திருப்பமாகவோ,முரணாகவோ அமைக்கலாம். ஆனால் முதலிரண்டு அடிகளுக்கு முற்றிலும் சம்பந்தமின்றி முரண்பட்டு அமைக்க கூடாது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 19  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 18

தொடர் 18

ஹைக்கூ என்பது வாசித்ததும் கடந்து போவதல்ல. வாசகனை கடந்து செல்ல விடாமல் சட்டென நிறுத்தி வசப்படுத்துவதே நல்ல ஹைக்கூ.

அத்தகைய ஒரு ஹைக்கூவானது எக்காலத்திலும் எழுதப்படலாம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 18  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 17

தொடர் 17

ஹைக்கூவில்… இறந்தகாலம்.

 

ஹைக்கூ மட்டுமல்லாது… அனைத்து வகை கவிதைகளுமே… கண்டு உணர்ந்த அல்லது பார்த்து ரசித்த அனுபவத்தின் வெளிப்பாடே..

ஹைக்கூவினை நிகழ்காலத்தில் தான் எழுத வேண்டுமென்ற விதிமுறையை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களோ ,

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 17  »

புதுக் கவிதை

பாரியன்பன் கவிதைகள்

  • விழி கொண்டு
    மலரும் காதல்
    மொழி கொண்டு
    நகரும் கவிதை.
  • மறந்திடாமல்
    சொல்ல நினைத்த
    கவிதையொன்று
    தொலைந்து போனது.
 » Read more about: பாரியன்பன் கவிதைகள்  »

புதுக் கவிதை

மனப் பெயர்வு

வாடகை வீட்டில்
வாழ்க்கையைக் கடத்தியது
போதுமென
அடுக்ககத்தின்
புது மனையில் நுழையும்
ஆயத்தப் பணியில்
அனைத்தும் எடுத்து வைத்தாயிற்று

ஏதேனும்
மறந்துவிட்டோமா என
ஒவ்வோர் இடமாய்
கண்களால் துழாவும் வேளை

வாங்கியதில் இருந்து
பூக்காமல்
ஏங்கவைத்த
அந்தச் சாமந்திப் பூச்செடி
அன்றுதான்
மொட்டு விட்டிருந்தது

 » Read more about: மனப் பெயர்வு  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 16

தொடர் 16

ஹைக்கூவில் ஜென்.

சென்ற அத்தியாயத்திலேயே கவனித்து விட்டோம். ஜென் என்பது மதமல்ல. நீ உன்னை ஆழ்நிலை வழியாகத் தேடி அடைவதே. ஜென்… சுருக்கமாய், வாழ்வியலின் உள்ளார்ந்த ஈடுபாடே ஜென்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 16  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 15

தொடர் 15

ஹைக்கூவில் ஜென்..

ஜென் என்பது தனித்த மதமோ, தத்துவமோ இல்லை. மொட்டையடித்து, மந்திரம் ஜெபித்து, பிரம்மசர்யத்தை பின்பற்றி…  புத்தரை விமர்சிக்காமல், புத்தமதத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் சத்திய பிரமாணத்தை ஜென் செய்வதில்லை.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 15  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 14

தொடர் 14

ஹைக்கூவில் தனித்த வார்த்தைகள்

ஹைக்கூ எழுதும் போது தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு ஹைக்கூ எழுதக் கூடாது எனச்சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

ஆனால் தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு கவிதை எழுதலாம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 14  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 13

தொடர் 13

ஹைக்கூவில் தன்மைப் பாங்கினைத் தவிர்க்கவும்..

ஹைக்கூவின் பண்புகளை குறித்து பேசும் போது கவிஞர். நிர்மலா சுரேஷ் அவர்கள் தனது ஆய்வுக் கட்டுரையில் இதனை தெரியப்படுத்தி உள்ளார்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 13  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 12

தொடர் 12

ஹைக்கூவில் கற்பனையை தவிருங்கள் என்கிறார்கள். கவிதைக்கு அழகே கற்பனை எனும் போது ஹைக்கூவில் ஏன் இதனை தவிர்க்க சொன்னார்கள்..

நாம் இதனை அறிந்து கொள்ளுமுன்..

ஹைக்கூ துவக்கத்தில் ரென்கா எனும் கூட்டுப் பாடலின் துவக்கக் கவிதையாக ஹொக்கு என்றே அழைக்கப்பட்டது.ரென்கா அந்தாதி கவிதை போன்று ஒருவர் விட்ட இடத்திலிருந்து ஒருவர் துவங்கி பாடுவார்கள்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 12  »