ஹைக்கூ
மலர்வனம் 3
ஹைக்கூ
கவிஞர். மீன் கொடி பாண்டிய ராஜ்1.
நதிக்கரையில்
பாடல் பாடுகிறேன்
இசைக்கிறது தண்ணீர்.
2.
கடற்கரை
நடந்து செல்லும் போது
அலைக்கு ஒரு சொல்.
ஹைக்கூ
கவிஞர். மீன் கொடி பாண்டிய ராஜ்1.
நதிக்கரையில்
பாடல் பாடுகிறேன்
இசைக்கிறது தண்ணீர்.
2.
கடற்கரை
நடந்து செல்லும் போது
அலைக்கு ஒரு சொல்.
9
எங்களுக்குள் என்றுமே… எப்பொழுதும், போட்டியே வந்தது கிடையாது.
மேலும்,
எங்களது குமரி நாட்டில், இயற்கை வளம் குறைவின்றி, பூக்கள், பழங்கள், மூலிகை வாசம் நிறைந்த சொர்க்க பூமியாக திகழ்ந்தது.
» Read more about: யாளியும்… சக்தியும்… 9 »8
விண்ணில் மிதப்பது போன்ற ஓர் உணர்வு, மனதில் ஊற்றெடுத்தது சக்திக்கு.
சக்தி, சமையலறையில் இருந்து பால் எடுத்து வந்து, சங்கில் ஊற்றி வாயில் புகட்டினாள்.
பள்ளிக்கு சென்று வந்ததும்,
» Read more about: யாளியும்… சக்தியும்… 8 »7
‘வாங்க, தாத்தா போகலாம்… வாங்க தாத்தா’ என்று, தாத்தாவோடு அவசரமாக, மீனாட்சி அம்மன் கோவிலை விட்டு வெளியேறினாள் சக்தி…
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கிருந்த திருநெல்வேலி பேருந்தினுள் இருவரும் ஏறிக்கொண்டனர்.
» Read more about: யாளியும்… சக்தியும்… 7 »6 மதுரை வந்தாச்சு..! எல்லாரும் எறங்குங்க… எறங்குங்க…’ என்றதும் தாத்தாவும், சக்தியும் விழித்துக் கொண்டார்கள்.
பெரியார் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும்… சக்திக்கு, கிராமமே நகரத்தில் இருப்பது போன்ற, உள்ளுக்குள் ஓர் உணர்வு…
‘இங்க இருந்து,
» Read more about: யாளியும்… சக்தியும்… 6 »5
ம். ம்… என்றபடியே… சக்தியை வீட்டிற்கு, அழைத்துச் சென்றார். தாத்தா..!
சக்தி, இரவு படுக்கைக்கு போகும் பொழுது… ஒரு கையில் தலையாட்டி பொம்மையையும், மறு கையில் பெருவுடையார் கோவிலில் கண்டெடுத்த,
» Read more about: யாளியும்… சக்தியும்… 5 »தொடர் 15
இப்போது வெண்பாவுக்கு உரிய சீர்களும் தளைகளும் தங்களுக்குத் தெரியும். இருந்தாலும் ஞாபகப்படுத்திப்பார்ப்போம்.
மா
விளம்
காய்
இவை சீர்கள்
எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்
ஈரசைச்சீர்கள் 4
காய்ச்சீர்கள் 4
11
21
12
22
111
211
121
221
தளைகள்
இரண்டு அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்துவருவது 2 தான்
2 வந்தால் 1 தான்
மூன்று அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்து வருவதும் 1 தான்
அதாவது
மா முன் நிரை
விளமுன் நேர்
காய் முன் நேர்
அவ்வளவுதான்
எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்
அகர –
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 15 »4
சக்தி கண்களை மூடி, திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறாள். மீண்டும் கனவு வரவே இல்லை.
சிலநாட்கள் நகர்ந்தது…
பாட்டி வீட்டில் இருக்கும் கோழிக் குஞ்சுகளுக்கு, அம்மியில் நுணுக்கிய அரிசியை,
» Read more about: யாளியும்… சக்தியும்… 4 »
தன்முனை
இராம வேல்முருகன், வலங்கைமான்1
புத்தகம் படித்து
நிமிர்ந்து பார்த்தேன்
புதிய உலகம்
கண்ணுக்குத் தெரிந்தது
2
தெரிந்த நண்பர்களைத்
தேடிப் பார்த்தேன்
வறியவன் ஆனதை
உணர்த்திச் சென்றனர்
3
சென்ற காலம்
திரும்பி வராது
இருக்கும் காலத்தை
இறுக்கிப் பிடிப்போம்
4
பிடித்த கவிதைகள்
பிடிக்காமல் போயின
பொறாமையா ஆதங்கமா
காரணம் தெரியவில்லை
5
இல்லாத காரணத்தைத்
தேடிப் பார்க்கிறேன்
தேர்வு செய்யப்படாத
கவிதைக்குச் சொல்ல…
தொடர் 14
இரண்டு அசைகள் மற்றும் மூன்று அசைகள் உள்ள சீர்கள் பற்றி இப்போது தங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்
சரி இந்த இரண்டு அசைச்சீர்களை வைத்துக் கொண்டு நாம் எப்படி கவிதைகளை எழுத முடியும் என்று பார்ப்போமா?
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 14 »