தாயுமானவன்
அவனுக்கு ரெண்டு அக்காமாருக ஒரு தங்கச்சி ஒரு தம்பி அப்பா சிகிரெட் புடிச்சி குமிச்சதால போய்ச்சேந்துட்டாரு மாரடைப்புல . இவனத்தவிர மீதி எல்லாருக்கும் கலியணாமாகி வெளியூறு போயிட்டாங்க .இம்புட்டுக்கும் இவந்தான் எல்லாத்துக்கும் மூத்தவன் ஆனா கலியாணம் பண்ணிக்கல குடும்பத்த கரைசேக்க. அப்பா போனதுக்கப்புறம் அம்மாவும் இவனும் தனியா பொழப்ப ஓட்டுனாக மத்தவங்க எல்லாம் வந்து பாத்துட்டுப் போவாக. இவன அம்மா நல்லா இருக்குறவரைக்கும் முடிஞ்ச அளவு கவனிச்சிச்சி. அது அடிக்கடி Read more








