புதுக் கவிதை
அழகிய மணாளன்..
மழைக்கால ஓரிரவில்..
உதிர்த்துக் கொண்டிருந்தது
வெண்ணிறப் பூக்களை மேகம்..
உலவும் காலத்தில் உயிர்த்தோழியுடன்
பறிக்கும் உயிரை அவனது வசீகர கண்கள்..
காரணம் தேடும் மனம்
ஊர் சுற்ற..
மழைக்கால ஓரிரவில்..
உதிர்த்துக் கொண்டிருந்தது
வெண்ணிறப் பூக்களை மேகம்..
உலவும் காலத்தில் உயிர்த்தோழியுடன்
பறிக்கும் உயிரை அவனது வசீகர கண்கள்..
காரணம் தேடும் மனம்
ஊர் சுற்ற..
குளிரும்.. மழையும் கைகோர்த்து..
அஸ்ஸாமின் அழகிய நகரம் ஜோர்ஹட்டை மேலும் அழகாக்கி கொண்டிருந்தன..
மாலை நான்கு மணிக்கே இருள் சூழத் தொடங்கியது..
பரத் அம்மா வீட்டிற்குள் நுழைந்தேன்..
» Read more about: டைரிக்குறிப்பு… »
ஒவ்வொரு நாளிரவும்.. விஜி குழந்தைக்கு கதை சொல்வது வழக்கம்.. அதில் சொந்தக் கதை.. சோகக் கதையும் இருக்கும்..
அப்படியொருநாள்.. விஜி தனது ஆறுமாத குழந்தையிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.. குழந்தையும் குஷியாக காலக் கைய ஆட்டி..
» Read more about: இந்திப் படித்த வெள்ளித் தட்டு »