யாளியும்… சக்தியும்… 9
9 எங்களுக்குள் என்றுமே… எப்பொழுதும், போட்டியே வந்தது கிடையாது. மேலும், எங்களது குமரி நாட்டில், இயற்கை வளம் குறைவின்றி, பூக்கள், பழங்கள், மூலிகை வாசம் நிறைந்த சொர்க்க பூமியாக திகழ்ந்தது. மேருமலையின் மேற்கே எங்களது பகுதிகளில்… குடிலை ஆறு, சிவை ஆறு, உமை ஆறு, சுமனை ஆறு, சிங்கை ஆறு என்ற ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. குமரியாறு, பெருயாறு, பஃறுளியாறு, கன்னியாறு இந்த நான்கு ஆறுகளும், மேருமலையில் இருந்து கிழக்கு நோக்கி பாய்ந்த, Read more
