மின்னிதழ்

வங்கியிலிருந்து வந்ததொரு கவிதைப்புயல்

மின்னிதழ் / நேர்காணல்

தமிழ் படித்தவர்களைவிட தமிழ் ஆசிரியர்களைவிட மற்ற துறைகளில் உள்ளவர்களே தமிழ்க்கவிதை யாப்பதில் வல்லவர்களாக உள்ளனர். ஒரு தேசியமயமாக்கப் பட்ட வங்கியில் உயர்பதவியில் இருந்து இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று பணியாற்றி ஓய்வு பெற்றவுடன் தமிழ்க் கவிதை மேல் கொண்ட பற்றின் காரணமாக அதனை யாப்பதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தேர்ந்து தற்போது மாணவராக மட்டுமின்றி ஆசிரியராகவும் மிளிரும் ஒரு வங்கி அதிகாரி.

 » Read more about: வங்கியிலிருந்து வந்ததொரு கவிதைப்புயல்  »

By Admin, ago
நேர்காணல்

தாய்ப்பாலே எல்லாம் தரும்… மருத்துவர் சாம்பசிவம்

மின்னிதழ் / நேர்காணல்

கும்பகோணம் சீனவாசா நகரில் உள்ள மரங்களெல்லாம் இவர்பெயரைச் சொல்லும். ஒவ்வொரு மரங்களிலும் ஒரு மருத்துவர் பெயர் இருக்கும். அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர் எனினும் தொடர்ந்து சமூக சேவைகளில் முன்னிற்பவர்.

 » Read more about: தாய்ப்பாலே எல்லாம் தரும்… மருத்துவர் சாம்பசிவம்  »

By Admin, ago
நேர்காணல்

எனக்கு நானே போதிமரம்

மின்னிதழ் / நேர்காணல்

ஒரு கருத்த ஒல்லியான தேகம்! அதனுள்ளே அணையாது நிற்பது தமிழ்த் தாகம்! எல்லாரும் வளமையைப் பாடினால் இவர் மட்டும் வறுமையைப் பாடுவார். தமிழ்க்கவிதைக்குழுமங்கள் அனைத்திலும் பங்கு பெற்று அசத்தும் தோழர்..ஆழ்ந்த தமிழறிவு அடக்கமே அணிகலனாய் வலம் வரும் நண்பர்.

 » Read more about: எனக்கு நானே போதிமரம்  »

By Admin, ago
நேர்காணல்

பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ

மின்னிதழ் / நேர்காணல்

மலேசியாவில் வாழ்ந்து வரும் 80 அகவை கண்ட முதுபெரும் பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ ஐயா. மலேசிய அரசின் கவிதைநூல் போட்டியில் பரிசு பெற்றவர். மரபு புதிது இரண்டிலும் வல்லவர்.

 » Read more about: பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ  »

By Admin, ago
மின்னிதழ்

வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது

மின்னிதழ் / நேர்காணல்

வணக்கம்

நேர்காணல் :  பொன்மணிதாசன்

தாங்கள் பன்முகவித்தகர். கவிஞர் எழுத்தாளர். பேச்சாளர். பாடகர். நடிகர். இத்தனையும் சிறப்பாக செய்து வருகிறீர்கள் பிரமிக்கும் வண்ணம் இது எப்படி சாத்தியம்?

 » Read more about: வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது  »

By Admin, ago
மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

By Admin, ago
நேர்காணல்

வெண்பாவின் புனிதத்தைக் கெடுப்பது நானா?

மின்னிதழ் / நேர்காணல்.

ஏடி வரதராசன் என்பது தங்கள் பெயரா? புனைப்பெயரா?
.
எனது முழு பெயர் வரதராஜப்பெருமாள்… அதைச் சுருக்கி அழைப்பதற்கு இலகுவாக வரதராசன் என வைத்துக் கொண்டேன்.

 » Read more about: வெண்பாவின் புனிதத்தைக் கெடுப்பது நானா?  »

By Admin, ago
மின்னிதழ்

எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?

மின்னிதழ் / நேர்காணல்

நேர்கண்டவர் : தமிழ்நெஞ்சம் அமின் 

வணக்கம் பிரவந்திகா. உங்களைப் பற்றி கூறுங்கள்.

வணக்கம் ஐயா. நான் சு.பிரவந்திகா. மூன்றாம் வகுப்பு படிக்கிறேன்.

 » Read more about: எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?  »

By Admin, ago
பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

By Admin, ago