இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 18

தொடர் 18

வெண்பா வகைகளில்

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை பஃறொடை வெண்பா
இன்னிசை பஃறொடை வெண்பா

ஆகியவற்றை இதுவரைக் கண்டோம்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 18  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 17

தொடர் 17

அசை, சீர் , எதுகை , மோனை மற்றும் இயைபு அனைத்தும் தற்போது தங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இப்போது பா வகைகளைத் தெரிந்து கொள்வோம்.

பாவகை சுருக்கமாகக் காணும் போது

நான்கே வகைகளில் காணலாம்

வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா

இப்போது வெண்பாவைப் பார்ப்போம்

வெண்பா என்றதுமே தங்களுக்கு ஞாபகத்தில் வர வேண்டியவை

சீர் –

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 17  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 16

தொடர் 16

இதுவரை

வெண்டளை ( வெண்பாவுக்குரிய தளை)
ஆசிரியத்தளை( ஆசிரியப்பாவுக்குரியது)

இரண்டையும் பார்த்துவிட்டோம்.

ஏன் இவற்றைப் படிக்க வேண்டும்.

ஒரு மரபுப்பாடலை எழுத வேண்டும் என்றால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது அதனுடைய சீர்

பிறகு அந்த சீர்களை எவ்வாறு கவிதையில் கட்டமைப்பது என்பதற்காகத்தான் தளையையும் தெரிந்து கொள்கிறோம்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 16  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 14

14

‘அப்ப, பாஷாணங்களை வெயிலில் காயவைக்க மாட்டார்களா..?’

நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது, இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம், வெளிச்சம், இருள், காலநிலை இவற்றின் மூலமாகவும் மூலிகைகளை உலர்த்தி, சித்தர்கள் பாஷாணமாக்கினர்.

 » Read more about: யாளியும்… சக்தியும்… 14  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 13

13

‘இந்த காலகட்டத்தில், எங்களது பணி மகத்தானதாக இருந்தது…’

‘ஆமாம்..? நவபாஷாணம் என்றால் என்ன..? விளங்கவில்லை..!’ என்றாள் சக்தி.

‘நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விடம்( விஷம்) என்று பொருள்.

 » Read more about: யாளியும்… சக்தியும்… 13  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 12

12

ஆதிசிவன் தந்த உயிர் பிச்சையால், மேலும், சில நூற்றாண்டுகள்… யாளிகள் இனம், குமரி நாட்டில் வலம் வந்தது.

தென்மதுரையில் ஆதிசிவன் நிறுவிய லிங்கம் படிகக்கல் என்பதனால், காற்றில் இருக்கும் வெப்பத்தை ஈர்த்து,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 12  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 11

11

‘ம்… நேரம் ஆச்சு..! மீதியை நாளை வந்து கேட்கிறேன்…’ என்று சொல்லி, சக்தி தனது வீட்டிற்கு சென்றாள்.

சக்தி, இரவில் முட்டைப் பெட்டியை அணைத்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது… மீண்டும் முன்பு இருந்தது போல,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 11  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 10

10

சற்று தூரமாக வடகிழக்கு திசைக்கு சென்றவர்கள் கற்களை உடைத்து, நேர்த்தியாக்கி இருப்பிடங்களை அமைத்தனர்…

பிரிந்த குழுவினர் ஒருவரை ஒருவர் தேடும் முயற்சியில் இறங்க…

ஒவ்வொரு பகுதியிலும், நிலத்தை சீராக்கி விவசாயம் செய்து,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 10  »

By Admin, ago
ஹைக்கூ

மலர்வனம் 4

ஹைக்கூ

ஷர்ஜிலா பர்வீன்

1.
மழைத்துளிகளை
சுமந்து கொண்டிருக்கும்
கார்காலச் சிலந்தி வலை.

2.
இலையுதிர்காலக் கிளை
தண்டுகளெல்லாம் மின்னுகிறது
வைகறைப் பனி.

 » Read more about: மலர்வனம் 4  »

By Admin, ago