ஹைக்கூ
மலர்வனம் 8
ஹைக்கூ
ஷர்ஜிலா ஃபர்வின்-
மழைத்துளிகளை
சுமந்து கொண்டிருக்கும்
கார்காலச் சிலந்தி வலை. -
இலையுதிர்காலக் கிளை
தண்டுகளெல்லாம் மின்னுகிறது
வைகறைப் பனி. -
வானத்தில் நாற்று நட
கால்களைப் கவ்விப் பிடிக்கும்
சேற்று வயல்.
ஹைக்கூ
ஷர்ஜிலா ஃபர்வின்ஹைக்கூ
வஃபீரா வஃபி01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை
02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்
03.
» Read more about: மலர்வனம் 7 »தன்முனை
ஜென்ஸிநெஞ்சொடு கிளத்தல்
புத்தக அந்தாதி
1.
சிரிக்க. வைத்தவர்களை
மறந்து விட்டு
அழ. வைத்தவர்களை – ஏன்
நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?