நேர்காணல்

வள்ளலார் வழியில் வாழும் மருத்துவர்

மின்னிதழ் / நேர்காணல்

வணக்கம் ஐயா

மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள் பொதுவாக மற்ற பணிகளில் ஈடுபடமாட்டார்கள். தாங்கள் ஒரு பன்முகக் கலைஞராகப் பரிணமித்துள்ளீர்கள். தமிழ்சார்ந்த பணிகளாகட்டும் சமுதாயம் சார்ந்த பணிகளாகட்டும் ஆன்மீகம் சார்ந்த பணிகளாகட்டும் திரைப்படத் துறை சார்ந்த பணிகளாகட்டும் எல்லாவற்றிலும் தங்கள் முத்திரையைப் பதித்து வருகிறீர்கள்.

 » Read more about: வள்ளலார் வழியில் வாழும் மருத்துவர்  »

By Admin, ago
மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 5

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் முகநூல் குழுமத்தில் பதிவாகும் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் வகைமையிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மின்னிதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கவிஞர்கள் தொடர்ந்து தரமாக சிந்தித்து ஹைக்கூ மற்றும் அதன் வகைமைக் கவிதைகளை எழுதி வாருங்கள். வரவேற்கிறோம்.  வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.

By Admin, ago
நேர்காணல்

தன்முனைக் கவிதைகளின் தந்தை

மின்னிதழ் / நேர்காணல்

நேர்முகம் கண்டவர்
அன்புச்செல்வி சுப்புராஜூ

தங்களைப் பற்றி சிறு அறிமுகம் தாருங்கள்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுக்கா காவனூர் கிராமம் எனது பிறப்பிடம்.

 » Read more about: தன்முனைக் கவிதைகளின் தந்தை  »

By Admin, ago
பாடல்

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1

பக்திப்பாடல்

பல்லவி

இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி
மெய்யின் பொருளாகினாய்..அம்மா…!

கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி
சக்தி வடிவாகினாய்..அம்மா… !

மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா…

 » Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1  »

By Admin, ago
நேர்காணல்

பாவலர் கருமலைத்தமிழாழன்

நேர்காணல்  / மின்னிதழ்

இவரில்லாமல் தமிழக மரபுக்கவிதை வரலாற்றை எழுத இயலாது.கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் கவிஞராக வலம்வருபவர். இவருடைய கவிதைகள் பள்ளி கல்லூரி மாணவர்களின் பாடங்களில் வைக்கப் பட்டுள்ளன.

 » Read more about: பாவலர் கருமலைத்தமிழாழன்  »

By Admin, ago
நேர்காணல்

பூபாளம் பாடும் பரணி

நேர்காணல்  / மின்னிதழ்

தினமும் தவறாமல் முகநூலில் இவரது கவிதை வரும். கடந்த 1100 நாட்களாகத் தொடர்ந்து முகநூலில் தினமும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கெல்லாம் அன்றைய நாளை வரவேற்றுக் கவிதைபாடுபவர். 1000 நாட்களுக்கு மேல் கவிதை எழுதியதற்காக சாதனையாளர் விருதைப் பெற்றவர்.

 » Read more about: பூபாளம் பாடும் பரணி  »

By Admin, ago
நேர்காணல்

அகவை முதிர்ந்த இளந்தென்றல்

மின்னிதழ் / நேர்காணல்

சந்திப்பு :
பாவலர்மணி இராம வேல்முருகன்

கவியுலகில், திரையுலகில், தமிழுலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றவர் கவியரசு கண்ணதாசர் என்பதை அனைவரும் அறிவோம். அவருடைய பாடல்கள் பாமரனுக்கும் புரியும் வண்ணம் மிகவும் எளிமையாக அதேநேரத்தில் சங்க இலக்கியத்துக்குச் சற்றும் குறையாத தரத்துடன் இருக்கும்.

 » Read more about: அகவை முதிர்ந்த இளந்தென்றல்  »

By Admin, ago
நேர்காணல்

மயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்

மின்னிதழ் / நேர்காணல்

நேர்கண்டவர்

பாவலர்மணி இராம வேல்முருகன்

தமிழ் தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளத் தகுதியுள்ள யாரை யாவது தத்தெடுத்துக் கொள்கிறது. தமிழைக் கற்றுத் தேர்ந்து தமிழால் தனது வாழ்க்கையை நடத்துபவர்களைவிட தமிழை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் தமிழைக் கற்காத வர்கள் என்றால் அது மிகையல்ல.

 » Read more about: மயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்  »

By Admin, ago
நேர்காணல்

அமைதிப்பூங்கா இராணிலட்சுமி

மின்னிதழ் / நேர்காணல்

சுதந்திரப் போராட்டக் களத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வீரமங்கையின் பெயரைத்தாங்கிய மங்கை. குழந்தைத் தொழிலாளர்களையும் கொத்தடிமைகளையும் மீட்டு அவர்களுக்குப் புதியதொரு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அரசு ஊழியர். தொழிலாளர்நலத்துறையில் அலுவலர்.

 » Read more about: அமைதிப்பூங்கா இராணிலட்சுமி  »

By Admin, ago
நேர்காணல்

தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு தமிழ்த்தென்றல்

தமிழில் இளங்கலையோ முதுகலையோ பட்டம் பெறாதவர்களே பெரும்பாலும் கவியுலகில் கோலோச்சுபவர்களாக இருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே! அத்தகைய ஒருவரைத்தான் இந்த மாத இதழில் நேர்காணல் செய்யவிருக்கிறோம். ஆம் இவர் நிறைய பட்டங்களைப் பெற்றிருந்தாலும் தமிழில் பட்டம் பெற்றவர் இல்லை. பணிபுரியும் துறை கல்வித்துறையாக இருப்பினும் அங்கும் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை. இவர் ஆசிரியருக்கான பட்டமும் பயிற்சியும் பெற்றிருந்தாலும் ஆசிரியராகப் பணியாற்ற வில்லை. ஆனால் தமிழ்க் கவிதைகளை யாப்பதில் முன்னணிக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஆயிரம் விருத்தங்களை மிகக்குறுகிய காலத்தில் எழுதி நிறைவு செய்து பிரான்சு நாட்டில் இயங்கிவரும் கம்பன் கழகம் தொல்காப்பியர் இலக்கண மையம் மற்றும் பாவலர் பயிலரங்கம் வழங்கிய பாவலர் மற்றும் பாவலர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். ஆம் பாவலர் திரு. இராம வேல்முருகன் அவர்களைத்தான் சந்திக்கின்றோம்.

By Admin, ago