ஹைக்கூ ஓர் அறிமுகம் – 12
தொடர் 12 ஹைக்கூவில் கற்பனையை தவிருங்கள் என்கிறார்கள். கவிதைக்கு அழகே கற்பனை எனும் போது ஹைக்கூவில் ஏன் இதனை தவிர்க்க சொன்னார்கள்.. நாம் இதனை அறிந்து கொள்ளுமுன்.. ஹைக்கூ துவக்கத்தில் ரென்கா எனும் கூட்டுப் பாடலின் துவக்கக் கவிதையாக ஹொக்கு என்றே அழைக்கப்பட்டது.ரென்கா அந்தாதி கவிதை போன்று ஒருவர் விட்ட இடத்திலிருந்து ஒருவர் துவங்கி பாடுவார்கள். அதில் துவக்கப் பாடல் மட்டுமே ஹொக்கு.. ஏனையவை நாட்டு நடப்பை.. . உள்ள உணர்வை… Read more


