ஆன்மீகம்

முருகவேள் புகழ்மாலை

திருச்செந்தூர்  கந்தர் கலி வெண்பா
சண்முக கவசம்
பகை கடிதல்
குமாரஸ்தவம்
வேல் வகுப்பு

இவைகள் உள்ளடக்கிய சிறுதொகுப்பு நூல்

தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.

 » Read more about: முருகவேள் புகழ்மாலை  »

By Admin, ago
நூல்கள் அறிமுகம்

மொழி பெயர்க்கப்படாத மௌனம்

வாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே.

 » Read more about: மொழி பெயர்க்கப்படாத மௌனம்  »

By Admin, ago
சிறுகதை

வேப்பமரத்து விருந்தாளிகள்

வீடுகட்டும் வேலை நடந்துக் கொண்டி ருந்தது. சுற்றிலும் கல்லும், மண்ணுமாய் குவிக்கப்பட்டிருந்தது. வேலையாட்கள் பரப் பரப்பாக வேலையில் ஈடு பட்டிருந்தார்கள்.

இங்கப் பாருப்பா! இந்த செங்கல் எல்லாம் மேல போகணும். ஒரு நாலுபேர் பின்பக்கம் பூச்சு வேலையை முடிங்க!

 » Read more about: வேப்பமரத்து விருந்தாளிகள்  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 03-2019

வாடா மலர்கள்

ஆதி மகன்களின் அறிமுகம் ஆடை வேற்றுமையில்
அந்நிய வாசனை ஓர் பூமி மக்களுக்கு

போர் முகாம்களின் முகவரி கூட தெரியாதவர்
பல்லக்கில் புகழ் சுமக்கும் துதிபாடிகளின்
கைப்பாவைப் பிள்ளைகளாய் பீரங்கியில் தவழும்
கைக்குழந்தைகளாய் வெடிகுண்டில் கோலி
விளையாடும் கோமாளிகள் – குழிபறிக்கும் கள்வர்க்கும்
விதிப்பாட்டில் துதிகோஷ ஓலமிடும்
தற்கொலைப்படை ராஜாக்கள் –

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 03-2019  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2019

 

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2019  »

By Admin, ago
கட்டுரை

ஹைக்கூவின் பண்புகள்

ஹைக்கூ கவிதைகளைக் குறித்த இக்கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும்

  • மூன்றடிகளால் பாடுவது.
  • ஹைக்கூ கற்பனையை ஏற்காது.
  • ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது
  • ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது
  • ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும்
  • ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை.
 » Read more about: ஹைக்கூவின் பண்புகள்  »

By Admin, ago
புதுக் கவிதை

பெண்ணான வெள்ளிப்பூ

சீற்றமிகு கண்ணகியும்
பொறுமையாய் இருந்தவளே
தூற்றுகின்ற செய்கைகண்டு
துர்க்கையாய் மாறினாளே..
ஆற்றல் மிகு மொழி கூட்டி
போற்றும் வழி மலர்ந்தாளே
மாற்றம் ஒன்று வேண்டுமென
மதுரைக்குள் நுழைந்தாளே..

 » Read more about: பெண்ணான வெள்ளிப்பூ  »