கவியுலகப் பூஞ்சோலையின் 3 ம் ஆண்டு நிறைவு விழாவில் வெளியிடப்பட்ட  முள்ளிவாய்க்கால் நூலினை தரவிறக்கம் (Download) செய்து படித்திட மேலேக்காணும் முகப்பட்டையில் (க்ளிக்) சொடுக்கவும்.

தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.


5 Comments

Gandhimathi selvarathinam · மார்ச் 2, 2019 at 15 h 02 min

Very nice programs admins works are very nice
Nepolian sir our hearty wishes to you

selvakumarik · மார்ச் 2, 2019 at 15 h 11 min

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கூறும் கவிதைகள் பல நெஞ்சில் நீங்காத நினைவுச் சுவடுகளாய்..
அழகான வடிவமைப்பில் மிளிர்கிறது.

இசைவாசி · மார்ச் 2, 2019 at 17 h 22 min

இக்கவிதை தொகுப்பு எதிர்காலத்தில் வரலாற்று சிறப்பு பெரும். அருமையான முயற்சி ஐயா. நெப்போலியன் ஐயாவிற்கும் தமிழ்நெஞ்சம் இதழுக்கும் வாழ்த்துகள்.

புதுநகர் செல்லத்துரை · மார்ச் 2, 2019 at 21 h 53 min

வீரத்தின் விளைநிலம்தான் நம் ஊர் முள்ளிவாய்க்கால்! வளரும் அதுநல் மரமாக! உண்மை தமிழ்வாணன் தமிழ்நெஞ்சமே!

யுகபுத்திரன் · மார்ச் 3, 2019 at 13 h 03 min

அருமையான பதிவு பதிப்பு தமிழினம் யூத இனத்தைவிட அதிக துயரத்தை அனுபவித்த சமீபத்திய வேதனை வரலாறு அதன் அற்புத அக்னி பதிவு இது…
என் வருத்தம்..எனது கவிதை இடம் பெற வில்லை..என்பதே..
வாழ்த்துகிறேன்..அதே சமயம் வருந்துகிறேன்..எனது சிறிய தகப்பனார் இறந்த துயர நிலை தஞ்சை கவியரங்கம் வர இயல வில்லை. ஆனால் கவிதையை பொறுப்பாளருக்கு அனுப்பிவிட்டேன் ஏனோ அது இடம் பெறவில்லை..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »

மின்னூல்

என்றும் வாழும் பாரதியார்

வலங்கையார் தொகுப்பும் வாழ்க வாய்த்தநற் கவிகள் வாழ்க கலங்கரை விளக்கம் போலக் கைகளில் நூலும் வாழ்க பலத்துடன் ஒருங்கி ணைந்தப் பாவலர் கூட்டம் வாழ்க நலத்துடன் தமிழின் ஊடே நாளெல்லாம் வாழ்க வாழ்க தமிழ்நெஞ்சம் அமின்

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.