மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது  சிங்களச் சிறுகதை – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம். ரிஷான் ஷெரீப் “மஞ்சு சொல்றான் அவனுக்கு என்னோட சுருண்ட கூந்தல் பிடிக்கலையாம். ஸ்ட்ரைட் பண்ணிக்கட்டுமாம்.” “நீ எதுக்கு உனக்கு இயற்கையா அமைஞ்ச கூந்தலை இன்னொருத்தருக்காக மாத்திக்கணும்? மஞ்சுவைக் கை விட்டுட்டு சுருண்ட கூந்தலை விரும்புற ஒருத்தரைத் Read more

வாழ்க மகளீரே

குடும்பத்தின் குலமகளே கதம்பத்தின் திருமகளே பெண்ணியத்தின் நிறமகளே கண்ணியத்தின் நிறைமகளே தாய்மையின் கருமகளே வாய்மையின் உருமகளே பெண்மையின் பெருமகளே தண்மையின் உறைமகளே குழந்தையின் கருமகளே சலங்கையின் ஒலிமகளே கணவனின் மெய்மகளே கருத்தினில் மறைமகளே விழிகளின் கயல்மகளே விருந்துகளின் சுவைமகளே விம்பத்தின் நிலமகளே விருட்சத்தில் நிழல்மகளே உலகத்தின் மென்மலரே உயிர்களின் மூச்சிவளே வாழ்க வாழ்க மகளீரே வாழ்த்துகின்றேன் Read more

பெண்ணின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு என்பதுபோல்          பெண்ணின்றி  அமையாது நல்வாழ்வு.! சக்தியின்றிச் சிவனும் இல்லை என்றுரைத்து          சிவனும் சொன்னார் நெற்றிக் கண் திறந்தே.! பத்துமாதம் சுமந்துகாக்கும் பொறுமை கொண்டு          பக்குவமாய் உணவை பண்போடும் அன்போடும் பாசத்தோடு குழைத்து படைக்கும் குணவதியாய்  Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 03-2020

இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் மார்ச் – 2020 இதழ் தரவிறக்கமாகும். வா வா கண்ணா… வான்முகில் நிறத்தோய்; கேட்க          வரம்பல ஈவோய்; தொங்குந்தார்குழல் காற்ற சைக்கத்          தாவணி இழுப்போய் ஊதுஞ்சீர்குழல் ஓசை தன்னில்          சிந்தையில் கலப்போய் ராதைகூர்விழி Read more

ஓடைநிலா

பிரான்சு நாட்டில் வாழும் தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் அனுப்பிய புத்தக கட்டொன்று கிடைக்கப்பெற்று பிரித்தால் மிக அருமையான வடிவமைப்பில் ஒரு புத்தகம். சுவிஸ் நாட்டில் வசிக்கும் சகோதரி பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசலிங்கம் அவர்களது புத்தகம். மரபுக்கவிதை யாப்பதில் சிறந்து விளங்கும் சகோதரி அவர்களின் ஹைக்கூ கவிதைப் புத்தகம். அதுவும் இருமொழிக் கவிதைத் தொகுப்பு. ஆம் நூறு Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 60

தொடர் 60 மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். பண்பாடு. நாகரீகம். கலாச்சாரம் போன்றவற்றின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாகும். மொழியின் பெருமை அல்லது வளர்ச்சி என்பது அம்மொழி சார்ந்த இலக்கியத்தின் வெளிப்பாடாகத்தான் அமையும். தமிழ் மொழி உலகளாவிய மொழிகளில் தனிச் சிறப்பு கொண்டதாகும்.. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி.. ஆனால் ஜப்பானிய மொழியோ Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2020

இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் பிப்ரவரி – 2020 இதழ் தரவிறக்கமாகும். “நீ இப்படி செய்தாயாமே…?” உங்கள் மீது பழிச் சொல்லை சுமந்து வரும், நீங்கள் செய்யாத ஒன்றை, செய்ததாக குற்றம் சொல்லும் இந்த கேள்வியை எதிர் கொள்ளாதவர்களே இல்லை எனலாம். உங்களிடம் கேட்கப் படும் அந்தக் கேள்வி உங்களுக்குள் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி விடும். Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 59

தொடர்  59 ஹைக்கூ உலகில் திருக்குறள் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கவிதை வடிவமாக இன்று திகழ்கிறது. அதுமட்டுமல்லாது.. இந்தியாவில் தமிழ் நாட்டில் பல மாணவர்கள் ஆய்வுக்கு கையாளும் கவிதை வடிவமாகவும்..பல கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுப்பு நூலாகவும் ஹைக்கூவே இன்று இருக்கிறது. இதெல்லாம் ஹைக்கூவின் குறுகிய கால வளர்ச்சியே Read more