மரபுக் கவிதை

பெண்ணின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு என்பதுபோல்
          பெண்ணின்றி  அமையாது நல்வாழ்வு.!
சக்தியின்றிச் சிவனும் இல்லை என்றுரைத்து
          சிவனும் சொன்னார் நெற்றிக் கண் திறந்தே.!

பத்துமாதம் சுமந்துகாக்கும் பொறுமை கொண்டு
          பக்குவமாய் உணவை பண்போடும் அன்போடும்
பாசத்தோடு குழைத்து படைக்கும் குணவதியாய்
         பார்போற்றும் உன்னத படைப்பு பெண்ணாவாள்.!

 » Read more about: பெண்ணின்றி அமையாது உலகு  »

நூல்கள் அறிமுகம்

ஓடைநிலா

பிரான்சு நாட்டில் வாழும் தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் அனுப்பிய புத்தக கட்டொன்று கிடைக்கப்பெற்று பிரித்தால் மிக அருமையான வடிவமைப்பில் ஒரு புத்தகம். சுவிஸ் நாட்டில் வசிக்கும் சகோதரி பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசலிங்கம் அவர்களது புத்தகம்.

 » Read more about: ஓடைநிலா  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 60

தொடர் 60

மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். பண்பாடு. நாகரீகம். கலாச்சாரம் போன்றவற்றின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாகும்.

மொழியின் பெருமை அல்லது வளர்ச்சி என்பது அம்மொழி சார்ந்த இலக்கியத்தின் வெளிப்பாடாகத்தான் அமையும்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 60  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 59

தொடர்  59

ஹைக்கூ உலகில் திருக்குறள் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கவிதை வடிவமாக இன்று திகழ்கிறது.

அதுமட்டுமல்லாது.. இந்தியாவில் தமிழ் நாட்டில் பல மாணவர்கள் ஆய்வுக்கு கையாளும் கவிதை வடிவமாகவும்..பல கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுப்பு நூலாகவும் ஹைக்கூவே இன்று இருக்கிறது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 59  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 58

தொடர் 58

ஹைக்கூ கானகத்தில் மலர்ந்துள்ள காட்டுமலர் போன்றது. அந்த மலரை அங்கு உருவாக்கியது யார்..? மனிதனா..?! நிச்சயம் இல்லை. இயற்கை..! ஆம். ஹைக்கூவும் இயற்கையின் ஒரு அற்புத சிருஷ்டி எனலாம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 58  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 57

தொடர்  57

வண்ணங்களைத் தேடியலையும்
வண்ணத்துப்பூச்சிக்குத் தெரியாது
தன் வண்ணம்.

  • கவிஞர். கழனியூரன்

இந்த கவிதையை கவனியுங்கள். புழுவாய் பிறந்து,

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 57  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 56

தொடர் 56

நாம் காணப் போவது, ஹைக்கூ கவிதையில் மிக முக்கியமான விசயம்.

ஒரு ஹைக்கூ கவிதையில் எவையெல்லாம் இடம் பெறலாம். எவையெல்லாம் தவிர்க்க பட வேண்டும் என்பதை இந்த பகுதியில் காண்போம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 56  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 55

தொடர்  55

ஹைக்கூ கவிதைகள் நம்முடைய வாசிப்புத் திறனை சுவாரஸ்யமாக்குவது மட்டுமின்றி, நமது எண்ணங்களையும், சிந்தனைகளையும் மேம்படுத்த உதவுகிறது. ஒவ்வொரு அடிகளிலும் நமது சிந்தனைகளை விரிவடையச் செய்வது இதன் தனிச் சிறப்பு.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 55  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 54

தொடர்  54

தமிழ் ஹைக்கூ உலகில், தவிர்க்க இயலாத ஒரு ஆளுமையாளர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள். பன்முகத் தன்மை கொண்டவர்.

அவரது சில ஹைக்கூ மற்றும், சென்ரியுக்களை இங்கு காண்போம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 54  »

By அனுராஜ், ago