எழுத்துத் துறையே முழு நேர தொழில்
மின்னிதழ் / நேர்காணல் ரேணுகா குணசேகரன், ‘க்ளோவர் தாட்ஸ்’ என்கிற புத்தகங்களுக்கான ஆலோசனை, எழுத்து, மொழிபெயர்ப்பு, பதிப்பு ஆகிய சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள ரோட்டரி சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இந்திய மகளிர் வர்த்தகம் மற்றும் தொழிற்சபையின் ஒரு பிரிவான, தமிழ்நாடு பதிப்பகத் துறையின் தலைவராகவும் இருக்கிறார். இவருடைய தொழில் மற்றும் சமூக சேவை குறித்த அனுபவங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்து கொள்கிறார். நேர்காணல் : தமிழ்நெஞ்சம் Read more








