ஹைக்கூ
மலர்வனம் 4
ஹைக்கூ
ஷர்ஜிலா பர்வீன்1.
மழைத்துளிகளை
சுமந்து கொண்டிருக்கும்
கார்காலச் சிலந்தி வலை.
2.
இலையுதிர்காலக் கிளை
தண்டுகளெல்லாம் மின்னுகிறது
வைகறைப் பனி.
ஹைக்கூ
ஷர்ஜிலா பர்வீன்1.
மழைத்துளிகளை
சுமந்து கொண்டிருக்கும்
கார்காலச் சிலந்தி வலை.
2.
இலையுதிர்காலக் கிளை
தண்டுகளெல்லாம் மின்னுகிறது
வைகறைப் பனி.
ஹைக்கூ
கவிஞர். மீன் கொடி பாண்டிய ராஜ்1.
நதிக்கரையில்
பாடல் பாடுகிறேன்
இசைக்கிறது தண்ணீர்.
2.
கடற்கரை
நடந்து செல்லும் போது
அலைக்கு ஒரு சொல்.
தன்முனை
இராம வேல்முருகன், வலங்கைமான்1
புத்தகம் படித்து
நிமிர்ந்து பார்த்தேன்
புதிய உலகம்
கண்ணுக்குத் தெரிந்தது
2
தெரிந்த நண்பர்களைத்
தேடிப் பார்த்தேன்
வறியவன் ஆனதை
உணர்த்திச் சென்றனர்
3
சென்ற காலம்
திரும்பி வராது
இருக்கும் காலத்தை
இறுக்கிப் பிடிப்போம்
4
பிடித்த கவிதைகள்
பிடிக்காமல் போயின
பொறாமையா ஆதங்கமா
காரணம் தெரியவில்லை
5
இல்லாத காரணத்தைத்
தேடிப் பார்க்கிறேன்
தேர்வு செய்யப்படாத
கவிதைக்குச் சொல்ல…
ஹைக்கூ
ரசிகுணா1
ஆடு மேய்த்தவன்
ஓய்வெடுக்கும் போது
துரத்தியது வெயில்.
2
மழையும் வெயிலும்
வேடிக்கை பார்க்கிறேன்
அதற்கிடையே வானவில்..
விழா படங்கள்
ஹைக்கூ 2020
» Read more about: ஹைக்கூ 2020 வெளியீடு »
பிரான்சு நாட்டில் வாழும் தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் அனுப்பிய புத்தக கட்டொன்று கிடைக்கப்பெற்று பிரித்தால் மிக அருமையான வடிவமைப்பில் ஒரு புத்தகம். சுவிஸ் நாட்டில் வசிக்கும் சகோதரி பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசலிங்கம் அவர்களது புத்தகம்.
» Read more about: ஓடைநிலா »
தொடர் 60
மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். பண்பாடு. நாகரீகம். கலாச்சாரம் போன்றவற்றின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாகும்.
மொழியின் பெருமை அல்லது வளர்ச்சி என்பது அம்மொழி சார்ந்த இலக்கியத்தின் வெளிப்பாடாகத்தான் அமையும்.
» Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 60 »
தொடர் 59
ஹைக்கூ உலகில் திருக்குறள் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கவிதை வடிவமாக இன்று திகழ்கிறது.
அதுமட்டுமல்லாது.. இந்தியாவில் தமிழ் நாட்டில் பல மாணவர்கள் ஆய்வுக்கு கையாளும் கவிதை வடிவமாகவும்..பல கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுப்பு நூலாகவும் ஹைக்கூவே இன்று இருக்கிறது.
» Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 59 »
தொடர் 58
ஹைக்கூ கானகத்தில் மலர்ந்துள்ள காட்டுமலர் போன்றது. அந்த மலரை அங்கு உருவாக்கியது யார்..? மனிதனா..?! நிச்சயம் இல்லை. இயற்கை..! ஆம். ஹைக்கூவும் இயற்கையின் ஒரு அற்புத சிருஷ்டி எனலாம்.
» Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 58 »
தொடர் 57
வண்ணங்களைத் தேடியலையும்
வண்ணத்துப்பூச்சிக்குத் தெரியாது
தன் வண்ணம்.
இந்த கவிதையை கவனியுங்கள். புழுவாய் பிறந்து,
» Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 57 »