தீக்குள் விரலை வைத்தால்
தீக்குள் விரலை வைத்தால் மனிதா… நீ பேராசையெனும் தீக்குள் விரலை வைத்தால்… உன் மனம் நொந்துபோகும்… உன் விரல் வெந்துபோகும்! மனிதா… நீ காமவெறியெனும் தீக்குள் விரலை வைத்தால் உன் மனம் மிருகமாகிடும்… உன் விரல் நரகமாகிடும்! மனிதா… நீ மூடநம்பிக்கையெனும் தீக்குள் விரலை வைத்தால் உன் மனம் மடங்கிப்போகும்… உன் கரம் முடங்கிப்போகும்! மனிதா… நீ தீவிரமதவெறியென்னும் தீக்குள் விரலை வைத்தால் உன் மனம் மதம் பிடித்தாடும்… உன் Read more







