“பகலை கதவிடிக்கில் தள்ளிவிட்டு”,

இரவின் அமைதியில்,
நெடுந்தூரமாய் மூழ்கிடவே,
ஆசைப்படுகிறேன்.
எனை அணைக்க வந்த இரவு,
என் உடலை
தட்டித் தாலாட்டுவதை
நான் உணர்ந்தேன்.
ஒவ்வொரு இரவும்
தனித்தனி ருசிதான்.
பருகிப்பார் …
அமிர்தம் ருசிக்கும்!
பழகிப்பார் …
உன் சுதந்திரம் புரியும்!
உறவாடிப்பார் …
உனக்கு சுகங்களைக் கொடுத்து
போர்த்திவிடும்!
வாயில் நீர்வடிந்து கசிகின்ற
முழு தூக்கத்திலும் கூட,
இரவின் பாதுகாப்பில்
அசந்து அனைத்தும் மறந்திருப்பாய்.


2 Comments

Dave Chisnall · நவம்பர் 17, 2025 at 2 h 28 min

The mobile version handles the games surprisingly well — https://srilanka-melbet.net/mobile/ everything loads fast and the animations stay smooth even on older phones.

Courtney Stones · நவம்பர் 20, 2025 at 13 h 10 min

Sharing again for those who asked: https://melbetapp.net.in/about/. It’s the page I used when comparing different app versions and figuring out which one suits my phone best. Check it out and enjoy your gameplay!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.