கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 36

தொடர் – 36

தற்குறிப்பேற்றலும், மறைமுக கற்பனையும்..

ஹைக்கூ இன்று பலராலும் எந்தளவு விரும்பப்படுகிறதோ, அந்தளவு விமர்சிக்கப்படும் ஒரு கவிதை வடிவமாகவும் இருக்கிறது. பலரும் ஹைக்கூ எழுத விரும்புகிறார்கள்..ஆனால் ஒரு தெளிவற்ற விதிமுறைகளும்..கண்ணில் படும் ஹைக்கூக்களின் மாறுபட்ட கட்டமைப்பும் பலரையும் குழப்பிக் கொண்டே இருப்பதையும் உணர முடிகிறது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 36  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 35

தொடர் – 35

ஹைக்கூவில் படிமம்

படிமம் என்பது நாம் எண்ணும் கருப்பொருளை வேறு ஒன்றின் மீதோ அது பறவை..பூச்சி..மரம்..செடி..கொடி என எதுவாகவும் இருக்கலாம்..அல்லது வேறு ஒரு பொருளின் மீதோ ஏற்றிச் சொல்வது படிம உத்திமுறை.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 35  »

By அனுராஜ், ago
மரபுக் கவிதை

ஆசையக் காத்துல தூது விட்டேன்

கிள்ளை மொழியெல்லாம் கிளியேயுன் நினைவூட்ட
          மெல்ல மயக்குமென் மேவும்நிலை சொல்லுதற்குத்
துள்ளும் கயல்சரியோ?  துடிப்பான மான்சரியோ?
         

 » Read more about: ஆசையக் காத்துல தூது விட்டேன்  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 34

தொடர் – 34

சாயலும்… போலச்செய்தலும்..

இன்று முகநூல் ஹைக்கூ உலகில் அனைவரிடமும் உலவும் வார்த்தைகள் இவ்விரண்டும்.

சாயல் கவிதை என்பது. ஒருவர் எழுதிய கவிதையின் சாயலில் தெரிந்தோ… தெரியாமலோ வேறு ஒரு கவிஞர் அதே சிந்தனையில் கவிதை வடிப்பது…

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 34  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 33

தொடர் – 33

ஹைக்கூ என்பது தமிழில் இன்று பலரால் கவனிக்கப்படும் விதத்தில் வளர்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாது பலரால் ஆரோக்கியமாய் விமர்சிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது.

இருப்பினும்… ஹைக்கூவைப் பற்றிய புரிதல்கள் பலரிடையே வேறுபட்டே திகழ்கிறது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 33  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 32

தொடர் – 32

ஹைக்கூவின் வகைமையான சென்ரியு வகை கவிதை குறித்து சென்ற தொடரில் பார்த்தோம். ஹைக்கூ எழுதும் பலருக்கும் அவ்வப்போது திடீரென ஒரு சந்தேகம் முளைப்பது வாடிக்கை. நாம் எழுதியிருப்பது ஹைக்கூவா…

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 32  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 31

தொடர் – 31

ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூவைப் போலவே… பிரசித்தமான ஏறக்குறைய ஹைக்கூவைப் போலவே காட்சி தரும் ஒரு வடிவம் சென்ரியு.

ஹைக்கூவில் கவிநயமும்..கருத்தாற்றலும் மிகுதி.. ஆனால் சென்ரியுவில் இயல்பான நகைச்சுவை,

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 31  »

By அனுராஜ், ago
பயில்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 30

தொடர் 30

இதுநாள் வரையில் ஒரு ஹைக்கூவை சிறப்பாக எழுதுவதற்கான சில வழிமுறைகளைக் கண்டோம்..

இப்போது ஒரு காட்சி…

நீங்கள் வெளியூரில் வேலைசெய்கிறீர்கள். விடுமுறையை ஒட்டி தொலைதூரத்தில் உள்ள உங்களது சொந்த ஊருக்கு செல்லப் பேருந்து நிலையம் வருகிறீர்கள்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 30  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 28

தொடர் 28

ஹைக்கூவில் உத்திகள் என்பது ஹைக்கூவை வடிவமைக்க பயன்படுகிறது. பொதுவில் ஹைக்கூவில் ஈற்றடியை திருப்பம் வருமாறு அமைப்பதும், முரணாக அமைப்பதுமே உத்தி முறையாகும்.

எதுகையில் அமைப்பது மோனையில் அமைப்பது என அதுவும் உத்திமுறைகளாக சொல்லப் படுகிறது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 28  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 27

தொடர் 27

ஹைக்கூ ஒரு அழகிய ஓவியம். அதை நீங்கள் ரசிக்கத் துவங்கும் போது பல பரிமாணங்களில் அது உங்களை பரவசப்படுத்தும்.

ஹைக்கூ கவிதைகளை நாம் கவியரங்குகளிலோ… வாசகர் இடத்திலோ வாசிக்கும் போது சில நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 27  »

By அனுராஜ், ago