தோசை
அ.முஹம்மது நிஜாமுத்தீன் எனது நண்பருக்கு வெளியூருக்கு வேலை மாற்றலாகிவிட்டது. முதல் நாள்.வேலை முடிந்து திரும்பும்போது ரெஸ்டாரெண்டுக்குச் சென்று, தோசையும் காபியும் ஆர்டர் செய்தார். சர்வர் கொண்டுவந்து வைத்ததும், “தோசைக்கு சட்னியும் சாம்பாரும் வேண்டாம்; ஜீனி கொண்டுவாருங்கள்” என்றார் நண்பர். “தோசைக்கு ஜீனி கிடையாது, சட்னி, சாம்பார்தான்” என்றார் சர்வர். எனக்கு ஜீனிதான் வேண்டும் என்று சண்டைபோட்டு வாங்கிசாப்பிட்டுவிட்டு வந்தார் நண்பர். இரண்டாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட Read more



