உருவகம்
மரண விழிம்பில் நான்
எழுதுகிறேன், மரணத்தை தழுவும் முன்; இதுவே கடைசி பதிவாகவும் எனது மரண ஓலையாகவும்……!! முகநூல்! இன்றைக்கிது உலகெங்கும் பரவி உள்ள ஓர் உன்னத, அதேசமயம் எளிய ஊடகம்…! இதுதான் இன்று என் உயிரை குடிக்க காரணமாகிறது…!! ” … நான் முகநூலுக்குள் நுழைகிறேன்(அழைத்து வரப்படுகிறேன்) முதற்முதல் அனுபவம் எனக்கு! அதுவரை கேள்வி-ஞானம் மட்டுமே இந்த முகநூல் பற்றிய பரிசயம். விஞ்ஞான வளர்ச்சி; இது கொஞ்சம் வளராமலே இருந்திருக்கலாம்! அல்லது என் Read more

