கதை
நன்றியுள்ள நாய்
ஒரு ஊரில் கந்தன் என்பவர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார், அவர் ஒரு விவசாயி, அவருக்கு குழந்தை இல்லை. ஆனால், அவர் ஒரு பெண் நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் அவர் மீது பாசமாக இருக்கும். அவர் சொன்னதை கேட்கும். அவர் எங்கு சென்றாலும் அவருடன் அவருடைய நாயும் செல்லும். அந்த நாயைக்கண்டாலே கந்தனின் மனைவிக்குப் பிடிக்காது. அடித்து விரட்டுவாள். திட்டித் தீர்ப்பாள். ஒருமுறை கந்தன் தன் வேலையை Read more