திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 3
பாடல் – 03 கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம் சிறியாரைக் கொண்டு புகலும், – இம் மூன்றும் அறியாமையான் வரும் கேடு. (பொருள்) : கல்லார்க்கு – கல்லாதவர்களுடன் (கற்றியாதவார்), இன்னா – இனிமையாக (நட்பாக), ஒழுகலும் – இருப்பதும் (நடப்பதும்), காழ் கொண்ட – கற்புடையாள் (கற்பில் சிறந்த), இல்லாளை- மனைவியை(இல்லத்தை ஆள்பவள்), கோலால் – தடி கொண்டு, புடைத்தலும் – Read more




