மருத்துவ உலகில் ஒரு தமிழ் மாமணி
கவிநிலா மோகன் : – . கவிநிலா என்ற இதழ் நடத்திவந்த இதழாசிரியர், நீதிமதி, சுகந்தம், தாமரைப் பூக்கள் போன்ற பத்திரிக்கைகளில் உதவி ஆசிரியர், நடிப்புத் துறையில் மலர்ந்தும் மலராத பூக்கள், நேர்க்கோட்டு நியாயங்கள், வேலை காலியில்லை போன்ற மேடை நாடகங்கள் நடத்தியவர். மேலும் தஞ்சை மாவட்ட நடிகர் சங்க உறுப்பினர்.. டாம் டூம் கல்யாணம், Read more









