ஹைக்கூ ஓர் அறிமுகம் – 49
தொடர் – 49 இந்த தொடர்களின் வாயிலாக ஒரு ஹைக்கூவை சிறப்பாக எழுதுவது எப்படி.. தவிர்க்க வேண்டிய விசயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.. ஹைக்கூ பொதுவாக நமது அனுபவங்களே. கண்டும் .. உணர்ந்தும் கொள்ளக் கூடிய விசயங்களைக் கவிதையாக நாம் வடிக்கும் போது அது ஆழ்ந்த பொருளை அங்கு விளைவிக்கிறதெனலாம். ஒரு ஓவியத்தில் வரையப்பட்ட விசயங்களை விட வரையாமல் விடப்படும் இடங்கள் அதிக வலிமையுடையதாக இருக்கும் என்பார்கள்.. அதைப் போலவே Read more

