திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 95
பாடல் – 95 அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர் செறிவழுங்கத் தோன்றும் விழைவும் – செறுநரின் வெவ்வுரை நோனு வெகுள்வும் இவைமூன்றும் நல்வினை நீக்கும் படை. (இ-ள்.) அறிவு அழுங்க – நல்லறிவு கெடும்படி, தின்னும் – வருத்துகின்ற, பசிநோயும் – பசியாகிய நோயும், மாந்தர் – நல்லோர், செறிவு அழுங்க – நெருங்குதல் கெடும்படி, தோன்றும் விழைவும் – உண்டாகும் விருப்பமும்; செறுநரின் – பகைவரிடத்துண்டாகும், வெவ்வுரை – Read more
