இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 32

பாடல் – 32

நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்கேலா
வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை – நன்மொழியைச்
சிற்றின மல்லார்கட் சொல்லலும் இம்மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன்.

(இ-ள்.) மொழி நோக்கி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 32  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 31

பாடல் – 31

பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாங்
கில்லற முட்டா தியற்றலும் – வல்லிதின்
தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றுங்
கேள்வியு ளெல்லாந் தலை.

(இ-ள்.) பல்லவையுள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 31  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 30

பாடல் – 30

தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும்
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்
என்று மழுக்கா றிகந்தானும் இம்மூவர்
நின்ற புகழுடை யார்.

(இ-ள்.) தன் நச்சி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 30  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 29

பாடல் – 29

பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை
கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை
மண்விழைந்து வாழ்நாண் மதியாமை இம்மூன்றும்
நுண்விழைந்த நூலவர் நோக்கு.

(இ-ள்.) பெண் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 29  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 28

பாடல் – 28

வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்
இல்லது காமுற் றிருப்பானுங் – கல்வி
செவிக்குற்றம் பார்த்திருப் பானும்இம் மூவர்
உமிக்குத்திக் கைவருந்து வார்.

(இ-ள்.) வெல்வது –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 28  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 27

பாடல் – 27

உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலுந் -தோல்வற்றிச்
சாயினுஞ் சான்றாண்மை குன்றாமைஇம்மூன்றுந்
தூஉய மென்பார் தொழில்.

(இ-ள்.) உண்பொழுது –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 27  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 26

பாடல் – 26

ஒல்வ தறியும் விருத்தினனு மாருயிரைக்
கொல்வ திடைநீக்கி வாழ்வானும் – வல்லிதிற்
சீல மினிதுடைய வாசானும் இம்மூவர்
ஞால மெனப்படு வார்.

(இ-ள்.) ஒல்வது (தனக்குச்) செய்யக் கூடியதை,

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 26  »

மின்னிதழ்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 25

பாடல் – 25

செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற
அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் – நல்லவர்க்கு
வைத்த வறப்புறங் கொன்றானும் இம்மூவர்
கைத்துண்ணார் கற்றறிந் தார்.

(இ-ள்.) செருக்கினால் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 25  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 24

பாடல் – 24

காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லுந்
தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் – மாண்டசீர்க்
காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும் அளறு.

(இ-ள்.) காண் தகு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 24  »