நூல்கள் அறிமுகம்

சிறகசைப்பில் மிளிரும் வெயில்

வாழ்வின் எல்லாப்பக்கங்களிலும் கவிதைகளால் நிறைந்துள்ளது. ஆனாலும், அது எல்லோரின் கண்களுக்கும் புலப்படுவதில்லை. நாம் பார்க்கின்ற பார்வைகளும் நம் எண்ணங்களிலும் அது மாறுபடுகின்றது. நம் கண்முன் புலப்படாத ஒன்றைக்கூட அகக்கண்களினால்கூட கவிதையாக்கிட முடியும்.

அவ்வாறாக அந்த வானம் அதன் முழுவதும் மின்னுகின்ற நட்சத்திரங்கள்,

 » Read more about: சிறகசைப்பில் மிளிரும் வெயில்  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08-2018

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08-2018  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018

 

<div data-configid=”16979909/62858972″ style=”width:100%; height:286px;” class=”issuuembed”></div>

<script type=”text/javascript” src=”//e.issuu.com/embed.js” async=”true”></script>

தந்தைக்கு ஒரு தாலாட்டு!

பத்துமாதம் வயிற்றுக்குள்
பத்தியமாய்ச் சுமக்கவில்லை
சித்தத்தில் உன்நினைவைச்
சிறிதேனும் இறக்கவில்லை!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018  »

By Admin, ago
நூல்கள் அறிமுகம்

தங்கையின் மணவிழா மலர்

திருமண விழாவில் தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல்.
மேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

 » Read more about: தங்கையின் மணவிழா மலர்  »

By Admin, ago
அஞ்சலி

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018

உனது எழுத்துக்களின் ஊர்வலத்தோடு….

திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரியில்
அருட்சுடர்போல் அவதரித்தவன் நீ…
ஆனந்த வயலில் ஆசையெனும் வேதத்தை
அறவே துறந்த எழுத்துச்சித்தன்
நானே எனக்கொரு போதிமரம் எனும்
தத்துவமாய் வாழ்ந்து இரும்புக்குதிரைகளை
எதோ ஒரு நதியில் நடக்கவிடாமல்
கடற் பாலத்தின் மேல் ஓடவிட்டவன் !

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018  »

By Admin, ago
பழங்கதை

தன்னம்பிக்கை

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்…!

அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது, அவனது வழக்கம்…!

ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில், ஒரு பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார்.

 » Read more about: தன்னம்பிக்கை  »

By Admin, ago
நூல்கள் அறிமுகம்

உறங்காத உண்மைகள்

உறங்காத உண்மைகள் – சிறுகதைத் தொகுப்பு

கண்ணோட்டம் : ஜெஸ்மி எம்.மூஸா

கல்முனைப் பிரதேசத்தில் இருந்து சிறுகதைகள் வெளிவருதல் என்பது புதிய விடயமல்ல. இலங்கையின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் தென்கிழக்குப்பிரதேசத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அம்பாறை மாவட்டத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் கல்முனையை விடுத்து எம்மால் இத்துறை பற்றிப் பேசமுடியாது.

 » Read more about: உறங்காத உண்மைகள்  »

By Admin, ago
நூல்கள் அறிமுகம்

புத்தனைத் தேடும் போதிமரங்கள்

கவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்களின் “புத்தனைத் தேடும் போதி மரங்கள் ” என்ற கவிதை  நூல் ஒரு பார்வை…
– கவிமதி சோலச்சி, புதுக்கோட்டை

தமிழ்கூறும் நல்லுலகில் எண்ணற்ற நூல்கள் மலை போல் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

 » Read more about: புத்தனைத் தேடும் போதிமரங்கள்  »

By Admin, ago