பெண்:

ஒத்தையடி பாதையிலே..
நான் போறேன் ஆசைமச்சான்
ஆற்றங்கரை ஓரத்திலே..
அத்திமரம் நிழலாண்ட காத்திருக்கேன்
வா.. மச்சான்..

அன்றொரு நாள் அம்மன் கோயில்.
திருவிழாவில் நீ பார்த்த பார்வையிலே
சூளாகி போனேன் நான்..
அது பிறந்து உன்னை ‘அப்பா’ ன்னு
சொல்லும் முன்னே..
என் கழுத்தில் தாலி கட்டு..

ஊர்சனம் எல்லாமே மொய்த்து காத்திருக்கு..
நம்மை வாழ்த்தி அது போக
நாளெல்லாம் பேசியிடுச்சு..

ஆண்:

என் ஆசை நீதான் புள்ளே..
கரும்பு மீது எறும்பாக ..
நான் இருக்க ஆசைபுள்ளே

ஐப்பசியில் நாள் குறிப்போம்..
மணவறையில் அமர்ந்திருப்போம்
கண் கலங்க வேண்டாம் புள்ளே ..
அணைத்தும் மகிழ்ந்திருப்போம்.

Categories: பாடல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பாடல்

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2

பக்திப்பாடல்

பல்லவி.

தாயுந்தன் வாசல்வரை வரவேண்டுமே!
தாயுந்தன் திருமுகத்தின் அருள்வேண்டுமே..!
காளிதேவி வடிவில் நின்றாய்..!
ஊழிக்காலத் துணையாய் வந்தாய்.!

(தாயுந்தான்….)

சரணம்.

 » Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2  »

பாடல்

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1

பக்திப்பாடல்

பல்லவி

இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி
மெய்யின் பொருளாகினாய்..அம்மா…!

கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி
சக்தி வடிவாகினாய்..அம்மா… !

மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா…

 » Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1  »