love_addict002எப்படி முடிகிறது உன்னால் என்னை
ஏமாற்றி செல்ல ??
எப்படி முடிகிறது இத்தனை நாள்
பேசாமல் இருக்க ??
எப்படியடா முடிகிறது என்னை மறந்து
உன்னால் சந்தோசமாய் வாழ ??
இப்படி ஆயிரம் கேள்விகள் உண்டு
பதில் சொல்லத்தான் நீ இல்லை என்னோடு …
போலி சிரிப்போடு போராடுகிறேன்
விட்டு சென்றதுக்கு பதிலாய் கொன்று
சென்றிருகாலம் என்னை …