மழை மதம் பார்த்து விழுவதில்லை
இயற்கை மதம் பார்த்து தருவதில்லை
உழைப்பு மதம் பார்த்து வருவதில்லை
உதிரம் மதம் பார்த்து ஓடுவதில்லை
கருவறை மதம் பார்த்து சுமப்பதில்லை
நீ மட்டும் ஏன்?
சாதி, என்ற சொல்லில்
இரத்தத்தை அள்ளி குடிக்கிறாய்.
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பே என்றும் உயர்வாகும்! உடலை உறுதி ஆக்கிவிடும்! தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே தளரா உழைப்பின் பலனன்றோ! பிழைக்கும் ஏழை உடல்வருத்திப் பெரிதும் உழைப்பர் பசியுடனே! உழைப்போர் நலனைக் காத்திடுவோம்! உதவி செய்தே ஆதரிப்போம்! வயலில் உழைக்கும் விவசாயி வளத்தைச் சேர்க்கும் உழைப்பாளி! அயரா Read more