d_girl_1
கண்ணுக்கு எட்டிய தூரம்
முன்னும் பின்னும்
யாரையும் காணவில்லை
நான் மட்டும்
நடை மட்டும் குறையவில்லை
தனிமையும் எனக்கு
தெரியவில்லை
தனிமையை
உணரவேயில்லை
ஆனால் ..!
மௌனம் என்னோடு
பேசிக்கொண்டே வந்தது.